பாடல் #36098
இயேசு அனைவருக்கும் இனிமை
🔤 Yesu Anaivarukkum Inimai
🎙 Rev. ஜான் B ரவிச்சந்திரன் • 💿 இயேசு அனைவருக்கும்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு அனைவருக்கும் இனிமை தோழன் அவர் - - 2 ஏற்றுக் கொள்வோம் இதயமதில் வாசம் செய்திடுவார் புதுவாழ்வை அளித்திடுவார் - - 2 கூப்பிடும் யாவருக்கும் உண்மையாய் செவி கொடுப்பார் தம்மையே நோக்கி கூப்பிடும் மாந்தர் கூக்குரல் கேட்டிடுவார் நோய்களெ நீக்கிடுவார் ஒரு நொடியில் சுகம் தருவார் பாவத்தின் சாயலில் வாழ்ந்திடும் உன்னை பரிசுத்தமாக்கிடுவார் குறைவுகள் நீக்கிடுவார் கொடுந்துயரங்கள் மாற்றிடுவார் கர்த்தரின் மேல் உந்தன் பாரத்தை வைத்திடு கருத்தாய் ஆதரிப்பார் - உன்னை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Anaivarukkum Inimai Thozhan Avar - - 2 Aerruk Kolvom Idhayamathil Vaasam Seythituvaar Puthuvaazhvai Alitthituvaar - - 2 Kooppitum Yaavarukkum Unmaiyaay Sevi Kotuppaar Thammaiyae Nokki Kooppitum Maandhar Kookkural Kaettituvaar Noykale Neekkituvaar Oru Notiyil Sugam Tharuvaar Paavatthin Saayalil Vaazhnthitum Unnai Parisutthamaakkituvaar Kuraivugal Neekkituvaar Kotunthuyaranggal Maarrituvaar Karttharin Mael Undhan Paaratthai Vaitthitu Karutthaay Aadharippaar - Unnai