பாடல் #36096
ஆராதனை ஆராதனை இயேசு
🎙 Rev. ஜான் B ரவிச்சந்திரன் • 💿 இயேசு அனைவருக்கும்
ஆராதனை ஆராதனை - இயேசு அப்பா உமக்கே ஆராதனை காண்பவரே ஆராதனை - என்னை காப்பவரே உமக்கே ஆராதனை ஆராதனை யேகோவா ஷம்மா ஆராதனை எங்களுடன் இருப்பவரே - ஆராதனை ஆராதனை யேகோவா நிசியே ஆராதனை ஜெயம்தனை தருபவரே - ஆராதனை ஆராதனை யேகோவா ரப்பா ஆராதனை சுகம் தரும் தெய்வமே - ஆராதனை ஆராதனை யெகோவா ஷாலோம் ஆராதனை சமாதான தேவனே - ஆராதனை ஆராதனை யேகோவா ரூவா ஆராதனை எங்களின் மேய்ப்பரே - ஆராதனை ஆராதனை யோகோவா மெக்காதீஸ் ஆராதனை பரிசுத்தம் தந்தவரே- ஆராதனை ஆராதனை