பாடல் #36094
அழைத்தவரோ உண்மையுள்ளவர்
🔤 Azhaitthavaro Unmaiyullavar
🎙 Rev. ஜான் B ரவிச்சந்திரன் • 💿 இயேசு அனைவருக்கும்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அழைத்தவரோ உண்மையுள்ளவர் மரணபரியந்தம் நடத்திடுவார் - 2 தாயின் கருவினில் தெரிந்தெடுத்தார் - நம்மை ஆயுள் முழுவதும் காத்துக் கொள்வார் - 2 உலகத்திலே உள்ளவனிலும் நம்மோடு இருப்பவர் பெரியவரே - 2 உலகம் மாயை என்றுரைத்தார் உன்னதர் இயேசுவைப் பற்றிக் கொள்வோம் - 2 அழைத்தவரோ கலங்காதே என்று சொன்னவரின் கரம் பிடித்து நிதம் நடந்திடுவோம் - 2 கல ங்கிட வேண்டாம் என் மகனே (ளே) கர்த்தர் நம்மை நடத்துவாரே - 2 அழைத்தவரோ இருக்கின்றவராய் இருக்கின்றவரே நம்மோடு இருந்து நடத்துவாரே இருள் நம்மை சூழ வந்த போதும் இருளோ நம்மை பற்றுவதில்லை - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Azhaitthavaro Unmaiyullavar Maranapariyandham Natatthituvaar - 2 Thaayin Karuvinil Therinthetutthaar - Nammai Aayul Muzhuvathum Kaatthuk Kolvaar - 2 Ulakatthilae Ullavanilum Nammotu Iruppavar Periyavarae - 2 Ulakam Maayai Enruraitthaar Unnathar Yesuvaip Parrik Kolvom - 2 Azhaitthavaro Kalangkaathae Enru Sonnavarin Karam Pititthu Nidham Natanthituvom - 2 Kala Ngkida Vaentaam En Makanae (lae) Kartthar Nammai Natatthuvaarae - 2 Azhaitthavaro Irukkindravaraay Irukkindravarae Nammotu Irunthu Natatthuvaarae Irul Nammai Soozha Vandha Pothum Irulo Nammai Parruvathillai - 2