பாடல் #36092
அபிஷேகியும் தேவா அபிஷேகியும்
🔤 Apishaekiyum Thaevaa Apishaekiyum
🎙 Rev. ஜான் B ரவிச்சந்திரன் • 💿 இயேசு அனைவருக்கும்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அபிஷேகியும் தேவா அபிஷேகியும் எங்கள் ஆத்துமா பெலனடைய இன்று அபிஷேகியும் உந்தன் வல்லமையால் என்னை நிறைத்திடுமே நான் என்றென்றும் ஜெயம் பெறவே - 2 சோர்ந்திடும் வேளை எல்லாம் என்னை தேற்றிடும் ஆவியே - 2 மாம்சமான யாவர் மேலும் உம் ஆவியை பொழியுமே - அபிஷேகியும் அக்கினி அபிஷேகம் எங்கள் மீது ஊற்றுவீர் - 2 சத்துருவை என்றும் மேற்கொள்ள உம் ஆவியை பொழியுமே - உந்தன் வல்லமையால் எலியாவின் அபிஷேகம் எலிசாவின் அபிஷேகம் பன்மடங்கு எங்களுக்கு தாருமே உம் ஆவியை பொழியுமே - உந்தன் வல்லமையால்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Apishaekiyum Thaevaa Apishaekiyum Enggal Aatthumaa Pelanataiya Inru Apishaekiyum Undhan Vallamaiyaal Ennai Niraitthitumae Naan Enrenrum Jeyam Peravae - 2 Sornthitum Vaelai Ellaam Ennai Thaerritum Aaviyae - 2 Maamsamaana Yaavar Maelum Um Aaviyai Pozhiyumae - Apishaekiyum Akkini Apishaegam Enggal Meethu Oorruveer - 2 Satthuruvai Enrum Maerkolla Um Aaviyai Pozhiyumae - Undhan Vallamaiyaal Eliyaavin Apishaegam Elisaavin Apishaegam Panmatangku Enggalukku Thaarumae Um Aaviyai Pozhiyumae - Undhan Vallamaiyaal