பாடல் #36091
அப்பா இயேசு அப்பா
🔤 Appaa Yesu Appaa
🎙 Rev. ஜான் B ரவிச்சந்திரன் • 💿 இயேசு அனைவருக்கும்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அப்பா இயேசு அப்பா உங்களைப்போல யாருமில்லை அப்பா - 2 ராஜா இயேசு ராஜா உமக்கு ஈடாய் யாருமில்லை ராஜா - 2 மகிமை மாட்சிமை நிறைந்தவரே மனநிறைவை எங்களுக்கு தந்தவரே செங்கடலை இரண்டாய் பிளந்தவரே ஒருவராய் அதிசயங்கள் செய்பவரே - 2 - அப்பா புதுவழ்வை எங்களுக்கு தந்தவரே புது கிருபை நாள்தோறும் பொழிபவரே உமக்காக நாங்கள் வாழ்ந்திடவே - 2அப்பா பெயர் சொல்லி எங்களை அழைத்தவரே - 2 - அப்பா எங்களுக்காய் யாவும் செய்பவரே எம் நினைவாய் என்றென்றும் இருப்பவரே - 2 உம்மைப்போல நாங்கள்மாறிடவே எங்களையே அர்ப்பணித்தோம் ஆண்டவரே - 2 - அப்பா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Appaa Yesu Appaa Unggalaippola Yaarumillai Appaa - 2 Raajaa Yesu Raajaa Umakku Eetaay Yaarumillai Raajaa - 2 Makimai Maatsimai Niraindhavarae Mananiraivai Enggalukku Thandhavarae Senggatalai Irantaay Pilandhavarae Oruvaraay Athisayanggal Seypavarae - 2 - Appaa Puthuvazhvai Enggalukku Thandhavarae Puthu Kirupai Naalthorum Pozhibavarae Umakkaaga Naanggal Vaazhnthidavae - 2appaa Peyar Solli Enggalai Azhaitthavarae - 2 - Appaa Enggalukkaay Yaavum Seypavarae Em Ninaivaay Enrenrum Iruppavarae - 2 Ummaippola Naanggalmaaridavae Enggalaiyae Arppanitthom Aandavarae - 2 - Appaa