பாடல் #36088
மகிமையான தேவனே
🔤 Makimaiyaana Devanae
🎙 Rev. ஜான் B ரவிச்சந்திரன் • 💿 இயேசு அனைவருக்கும்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மகிமையான தேவனே மகத்துவமான ராஜனே உம் கண்களில் எனக்கு கருணை தாருமே கண்களில் எனக்கு கருணை தாருமே என்னை உமக்காய் தருகிறேன் உயிருள்ளவரை நான் பாடுவேன் - 2 - மகிமை இரக்கமும் உருக்கமும் நீடிய சாந்தம் உள்ளவர் உம்மை போற்றுவேன் உம்மை வாழ்த்துவேன் - 2 இறைவா வாழ்க. என் தலைவா வாழ்க மறவேன் உம்மையே நீரே என் உயிரே - மகிமையான கனிவாக என்னை நீர் இணைத்தீரே உம்முடன் தயவாகவே என்னை மீட்டீரே தயவாகவே என்னை மீட்டீரே இறைவா வாழ்க என் தலைவா வாழ்க மறவேன் உம்மையே நீரே என் உயிரே - மகிமையான
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Makimaiyaana Devanae Makatthuvamaana Raajanae Um Kankalil Enakku Karunai Thaarumae Kankalil Enakku Karunai Thaarumae Ennai Umakkaay Tharukiraen Uyirullavarai Naan Paatuvaen - 2 - Makimai Irakkamum Urukkamum Neetiya Saandham Ullavar Ummai Porruvaen Ummai Vaazhtthuvaen - 2 Iraivaa Vaazhka. En Thalaivaa Vaazhka Maravaen Ummaiyae Neerae En Uyirae - Makimaiyaana Kanivaaga Ennai Neer Inaittheerae Ummudan Thayavaagavae Ennai Meetteerae Thayavaagavae Ennai Meetteerae Iraivaa Vaazhka En Thalaivaa Vaazhka Maravaen Ummaiyae Neerae En Uyirae - Makimaiyaana