பாடல் #36086
பிதா குமாரன் பரிசுத்த ஆவியினாலே
🔤 Pithaa Kumaaran Parisuttha Aaviyinaalae
🎙 Rev. ஜான் B ரவிச்சந்திரன் • 💿 இயேசு அனைவருக்கும்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பிதா குமாரன் பரிசுத்த ஆவியினாலே ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு கோடி ஸ்தோத்திரம் - 2 கோடி ஸ்தோத்திரம் கோடி ஸ்தோத்திரம் ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு கோடி ஸ்தோத்திரம் - 2 தள்ளப்பட்ட கல்லாக இருந்தேன் மூலைக்கு தலைக்கல்லாக மாற்றினீர் - 2 அந்த அன்புக்கு ஈடு இல்லை அன்புக்கு ஈடு இல்லை - 2 அன்புக்கு ஈடேயில்லை இயேசுவின் அன்புக்கு ஈடேயில்லை - பிதா வாலாக்காமல் தலையாக்கினீர் என்னை கீழாக்காமல் மேலாக்கினீர் அந்த அன்புக்கு ஈடு இல்லை அன்புக்கு ஈடு இல்லை - 2 அன்புக்கு ஈடேயில்லை இயேசுவின் அன்புக்கு ஈடேயில்லை - பிதா சிறுமையில் இருந்து தூக்கினீர் என்னை குப்பையில் இருந்து உயர்த்தினீர் - 2 அந்த அன்புக்கு ஈடு இல்லை அன்புக்கு ஈடு இல்லை - 2 அன்புக்கு ஈடேயில்லை இயேசுவின் அன்புக்கு ஈடேயில்லை - பிதா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Pithaa Kumaaran Parisuttha Aaviyinaalae Jeyam Kotukkum Devanukku Koti Sthotthiram - 2 Koti Sthotthiram Koti Sthotthiram Jeyam Kotukkum Devanukku Koti Sthotthiram - 2 Thallappatta Kallaaga Irunthaen Moolaikku Thalaikkallaaga Maarrineer - 2 Andha Anpukku Eetu Illai Anpukku Eetu Illai - 2 Anpukku Eetaeyillai Yesuvin Anpukku Eetaeyillai - Pithaa Vaalaakkaamal Thalaiyaakkineer Ennai Keezhaakkaamal Maelaakkineer Andha Anpukku Eetu Illai Anpukku Eetu Illai - 2 Anpukku Eetaeyillai Yesuvin Anpukku Eetaeyillai - Pithaa Sirumaiyil Irunthu Thookkineer Ennai Kuppaiyil Irunthu Uyartthineer - 2 Andha Anpukku Eetu Illai Anpukku Eetu Illai - 2 Anpukku Eetaeyillai Yesuvin Anpukku Eetaeyillai - Pithaa