பாடல் #36085
பத்து மாதமும் சுமந்து
🔤 Patthu Maadhamum Sumanthu
🎙 Rev. ஜான் B ரவிச்சந்திரன் • 💿 இயேசு அனைவருக்கும்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பத்து மாதமும் சுமந்து பெற்ற தாய் உன்னை மறக்கலாம் தோள்மீது சுமந்து பேர் வைத்து மகிழ்ந்த தந்தையும் வெறுக்கலாம் - 2 கலங்காதேகலங்காதே.கலங்காதே மகனே கலங்காதே கலங்காதேகலங்காதே.கலங்காதே மகளே கலங்காதே உலகம் உருவாகும் முன் பேர் சொல்லி அழைத்தவர் வெறுப்பதில்லை கருவிலே உன்னை கருகாமல் காத்த நேசரோ உன்னை வெறுப்பதில்லை எபி - 2 - பத்து உனக்காய் பாவ பாரம் சுமந்த நேசர் உன்னை வெறுப்பதில்லை - 2 ஓடியே வருவாய் இயேசுவின் பாதம் - 2 கடைசி வரை உன்னை காத்திடுவார் - 2 - பத்து தகப்பன் பிள்ளையை சுமப்பதுபோல் இயேசு உன்னை சுமந்திடுவார் - 2 இயேசுவின் அன்பை உணர்ந்தே வருவாய் - 2 அழிவில்லா வாழ்வை அடைந்திடுவார் - 2 - பத்து
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Patthu Maadhamum Sumanthu Pertra Thaay Unnai Marakkalaam Tholmeethu Sumanthu Paer Vaitthu Makizhndha Thanthaiyum Verukkalaam - 2 Kalangkaathaegalangkaathae.kalangkaathae Makanae Kalangkaathae Kalangkaathaegalangkaathae.kalangkaathae Makalae Kalangkaathae Ulakam Uruvaakum Mun Paer Solli Azhaitthavar Veruppathillai Karuvilae Unnai Karukaamal Kaattha Naesaro Unnai Veruppathillai Epi - 2 - Patthu Unakkaay Paava Paaram Sumandha Naesar Unnai Veruppathillai - 2 Otiyae Varuvaay Yesuvin Paadham - 2 Kataisi Varai Unnai Kaatthituvaar - 2 - Patthu Thakappan Pillaiyai Sumappathupol Yesu Unnai Sumanthituvaar - 2 Yesuvin Anpai Unarnthae Varuvaay - 2 Azhivillaa Vaazhvai Atainthituvaar - 2 - Patthu