பாடல் #36083
துதி கன மகிமையெல்லாம்
🔤 Thuthi Kana Makimaiyellaam
🎙 Rev. ஜான் B ரவிச்சந்திரன் • 💿 இயேசு அனைவருக்கும்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துதி கன மகிமையெல்லாம் இயேசுவுக்கே துதி கன மகிமையெல்லாம் பரிசுத்தருக்கே துதி கன மகிமையெல்லாம் தேவனுக்கே - 2 ஆ.ஆ. உன்னதத்தில் சிறந்தவர் நீரே உயிர்த்தெழுந்த தேவன் நீரே வழி நீரே சத்தியம் நீரே ஒளி நீரே ஜீவன் நீரே பாவத்தை போக்க வந்த பரம்பொருள் நீரே - 2 துதிகன பரலோக மன்னன் நீரே பரிசுத்த தேவன் நீரே - 2 உயிர் நீரே உண்மை நீரே ஊற்று நீரே தேற்றுவீரே - 2 ராஜாதி ராஜன் நீரே தேவாதி தேவன் நீரே - 2 மகிமைக்கு பாத்திரர் நீரே மங்காத பிரகாசம் நீரே - 2 தாயும் நீரே தந்தை நீரே சொந்தம் நீரே பந்தம் நீரே சீயோனில் வாசம் செய்யும் சாரோனின் ரோஜா நீரே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuthi Kana Makimaiyellaam Yesuvukkae Thuthi Kana Makimaiyellaam Parisuttharukkae Thuthi Kana Makimaiyellaam Devanukkae - 2 Aa.aa. Unnathatthil Sirandhavar Neerae Uyirtthezhundha Devan Neerae Vazhi Neerae Satthiyam Neerae Oli Neerae Jeevan Neerae Paavatthai Pokka Vandha Paramporul Neerae - 2 Thuthigana Paraloga Mannan Neerae Parisuttha Devan Neerae - 2 Uyir Neerae Unmai Neerae Oorru Neerae Thaerruveerae - 2 Raajaathi Raajan Neerae Thaevaathi Devan Neerae - 2 Makimaikku Paatthirar Neerae Mangkaadha Pirakaasam Neerae - 2 Thaayum Neerae Thanthai Neerae Sondham Neerae Pandham Neerae Seeyonil Vaasam Seyyum Saaronin Rojaa Neerae - 2