பாடல் #36082
நான் உயிரோடிருப்பது
🔤 Naan Uyirotiruppathu
🎙 Rev. ஜான் B ரவிச்சந்திரன் • 💿 இயேசு அனைவருக்கும்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் உயிரோடிருப்பது கர்த்தர் கிருபையே நான் பெலத்தோடிருப்பது தேவ கிருபையே நான் நலமோடிருப்பது கர்த்தர் கிருபையே நான் வளமோடிருப்பது தேவ கிருபையே கிருபையே கிருபையே கிருபையே தேவ கிருபையே கிருபையே கிருபையே கிருபையே கர்த்தர் கிருபையே - 2 அன்பு காட்டி அரவணைக்கும் தேவ கிருபையே அருள் நிறைந்த வாழ்வை தரும் தேவ கிருபையே தாயை போல ஆற்றி தேற்றும் தேவ கிருபையே தந்தை போல சுமந்து காக்கும் தேவ கிருபையே என்னை என்றும் வழிநடத்தும் தேவ கிருபையே எனக்காய் யாவும் செய்து முடிக்கும் தேவ கிருபையே நித்தம் நித்தம் போஷிக்கும் தேவ கிருபையே நிமிடம் தோறும் பாதுகாக்கும் தேவ கிருபையே என் எதிரிகளை முறியடித்த தேவ கிருபையே என் தலையை என்றும் உயரச் செய்யும் தேவ கிருபையே உமக்காய் வாழ செய்திடும் தேவ கிருபையே உமக்குள் என்னை நிலைக்க செய்யும் தேவ கிருபையே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Uyirotiruppathu Kartthar Kirupaiyae Naan Pelatthotiruppathu Thaeva Kirupaiyae Naan Nalamotiruppathu Kartthar Kirupaiyae Naan Valamotiruppathu Thaeva Kirupaiyae Kirupaiyae Kirupaiyae Kirupaiyae Thaeva Kirupaiyae Kirupaiyae Kirupaiyae Kirupaiyae Kartthar Kirupaiyae - 2 Anpu Kaatti Aravanaikkum Thaeva Kirupaiyae Arul Niraindha Vaazhvai Tharum Thaeva Kirupaiyae Thaayai Pola Aarri Thaerrum Thaeva Kirupaiyae Thanthai Pola Sumanthu Kaakkum Thaeva Kirupaiyae Ennai Enrum Vazhinatatthum Thaeva Kirupaiyae Enakkaay Yaavum Seythu Mutikkum Thaeva Kirupaiyae Nittham Nittham Poshikkum Thaeva Kirupaiyae Nimidam Thorum Paathukaakkum Thaeva Kirupaiyae En Ethirigalai Muriyatittha Thaeva Kirupaiyae En Thalaiyai Enrum Uyarach Seyyum Thaeva Kirupaiyae Umakkaay Vaazha Seythitum Thaeva Kirupaiyae Umakkul Ennai Nilaikka Seyyum Thaeva Kirupaiyae