பாடல் #36081
கல்வாரியில் தொங்ம்
🔤 Kalvaariyil Thongm
🎙 Rev. ஜான் B ரவிச்சந்திரன் • 💿 இயேசு அனைவருக்கும்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கல்வாரியில் தொங்ம் என் இயேசு ராஜா - 2 என்னையும் நேசித்தீரே பாவம் போக்கினீரே - 2 - கல்வாரியில் முள்முடி சுமந்தீரையா நான் செய்த பாவத்திற்காய் - 2 என் இயேசுவே 4 உள்ளமெல்லாம் உடையுதைய்யா உம் அன்பிலே - 2 - கல்வாரியில் ஐந்து காயம் ஏற்றீரையா ஐம்புலன்கள் சுகம் பெறவே - 2 என் இயேசுவே 4 உள்ளமெல்லாம் உடையுதைய்யா உம் அன்பிலே - 2 - கல்வாரியில் பரிசுத்த ஜீவன் தந்தீர் பாவ ஜீவன் மீட்டிடவே - 2 என் இயேசுவே 4 உள்ளமெல்லாம் உடையுதைய்யா உம் அன்பிலே - 2 - கல்வாரியில்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kalvaariyil Thongm En Yesu Raajaa - 2 Ennaiyum Naesittheerae Paavam Pokkineerae - 2 - Kalvaariyil Mulmuti Sumantheeraiyaa Naan Seytha Paavatthirkaay - 2 En Yesuvae 4 Ullamellaam Utaiyuthaiyyaa Um Anpilae - 2 - Kalvaariyil Ainthu Kaayam Aerreeraiyaa Aimpulankal Sugam Peravae - 2 En Yesuvae 4 Ullamellaam Utaiyuthaiyyaa Um Anpilae - 2 - Kalvaariyil Parisuttha Jeevan Thantheer Paava Jeevan Meettidavae - 2 En Yesuvae 4 Ullamellaam Utaiyuthaiyyaa Um Anpilae - 2 - Kalvaariyil