பாடல் #36080
கர்த்தரின் பிள்ளைகளே
🔤 Karttharin Pillaigalae
🎙 Rev. ஜான் B ரவிச்சந்திரன் • 💿 இயேசு அனைவருக்கும்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தரின் பிள்ளைகளே சாத்தான் தொடமுடியாது அவனுக்குப் பயப்பட வேண்டாம் மகனே அவனுக்குப் பயப்பட வேண்டாம் மகளே அவனுக்குப் பயப்பட வேண்டாம் தானியேலின் கர்த்தர் உன்னோடிருக்கிறார் சிங்கங்களின் வாய்களைக் கட்டிப்போடுவார் சோர்ந்திடாதே, கலங்கிடாதே சேனைகளின் கர்த்தர் நம்மை நடத்துவார் - கர்த்தரின் எலியாவின் தேவன் உன்னோடிருக்கிறார் பஞ்சாகலத்தில் உன்னை திருப்தியாக்குவார் சோர்ந்திடாதே கலங்கிடாதே சேனைகளின் கர்த்தர் நம்மை நடத்துவார் - கர்த்தரின் யோசேப்பின் தேவன் உன்னோடிருக்கிறார் வாலாக்காமல் உன்னை தலையாக்குவார் சோர்ந்திடாதே கலங்கிடாதே சேனைகளின் கர்த்தர் நம்மை நடத்துவார் - கர்த்தரின்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karttharin Pillaigalae Saatthaan Thodamutiyaathu Avanukkup Payappata Vaentaam Makanae Avanukkup Payappata Vaentaam Makalae Avanukkup Payappata Vaentaam Thaaniyaelin Kartthar Unnotirukkiraar Singganggalin Vaaykalaik Kattippotuvaar Sornthitaathae, Kalangkitaathae Saenaigalin Kartthar Nammai Natatthuvaar - Karttharin Eliyaavin Devan Unnotirukkiraar Panjsaagalatthil Unnai Thirupthiyaakkuvaar Sornthitaathae Kalangkitaathae Saenaigalin Kartthar Nammai Natatthuvaar - Karttharin Yosaeppin Devan Unnotirukkiraar Vaalaakkaamal Unnai Thalaiyaakkuvaar Sornthitaathae Kalangkitaathae Saenaigalin Kartthar Nammai Natatthuvaar - Karttharin