பாடல் #36079
ஒரு வரம் வேண்டி
🔤 Oru Varam Vaenti
🎙 Rev. ஜான் B ரவிச்சந்திரன் • 💿 இயேசு அனைவருக்கும்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஒரு வரம் வேண்டி உம் பாதம் வந்தேன் அதை மறுக்காமல் தர வேண்டும் நீரே இந்த பாழும் உலகிலே நான் வாழும் நாளிலே பரிசுத்தம் எனக்கு தேவை தேவா பரிசுத்தம் எனக்கு தாரும் நாதா - ஒரு வரம் வேண்டி இந்த அழியும் உலகிலே நான் வாழும் நாட்களில் விசுவாசம் எனக்கு தேவை தேவா விசுவாசம் எனக்கு தாரும் நாதா - ஒரு வரம் வேண்டி இந்த மாய உலகிலே நான் வாழும் நாளிலே அபிஷேகம் எனக்கு தேவை தேவா அபிஷேகம் எனக்கு தாரும் நாதா - ஒரு வரம் வேண்டி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Oru Varam Vaenti Um Paadham Vanthaen Athai Marukkaamal Thara Vaentum Neerae Indha Paazhum Ulakilae Naan Vaazhum Naalilae Parisuttham Enakku Thaevai Thaevaa Parisuttham Enakku Thaarum Naathaa - Oru Varam Vaenti Indha Azhiyum Ulakilae Naan Vaazhum Naatkalil Visuvaasam Enakku Thaevai Thaevaa Visuvaasam Enakku Thaarum Naathaa - Oru Varam Vaenti Indha Maaya Ulakilae Naan Vaazhum Naalilae Apishaegam Enakku Thaevai Thaevaa Apishaegam Enakku Thaarum Naathaa - Oru Varam Vaenti