பாடல் #36078
எனக்காக மனிதனானார்
🔤 Enakkaaga Manidhanaanaar
🎙 Rev. ஜான் B ரவிச்சந்திரன் • 💿 இயேசு அனைவருக்கும்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எனக்காக மனிதனானார் விண் மேன்மை துறந்து வந்தார் உனக்காக மனிதனானார் விண் மேன்மை துறந்து வந்தார் நமக்காக மனிதனானார் விண் மேன்மை துறந்து வந்தார் ஆ அல்லேலூயா ஆ அல்லேலூயா - 2 மகனாக தெரிந்து கொண்டார் மகளாக தெரிந்து கொண்டார் - 2 - ஆ அல்லேலூயா நம் பாவம் போக்கிடவே தம் இரத்தம் சிந்தினாரே - 2 - ஆ அல்லேலூயா என் சாபம் நீக்கிடவே முள் முடியும் சூடப்பட்டார் - 2 - ஆ அல்லேலூயா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enakkaaga Manidhanaanaar Vin Maenmai Thuranthu Vanthaar Unakkaaga Manidhanaanaar Vin Maenmai Thuranthu Vanthaar Namakkaaga Manidhanaanaar Vin Maenmai Thuranthu Vanthaar Aa Allaelooyaa Aa Allaelooyaa - 2 Makanaaga Therinthu Kontaar Makalaaga Therinthu Kontaar - 2 - Aa Allaelooyaa Nam Paavam Pokkidavae Tham Rattham Sinthinaarae - 2 - Aa Allaelooyaa En Saabam Neekkidavae Mul Mutiyum Soodappattaar - 2 - Aa Allaelooyaa