பாடல் #36077
உயிரே உயிரே உயிரில் கலந்த
🔤 Uyirae Uyirae Uyiril Kalandha
🎙 Rev. ஜான் B ரவிச்சந்திரன் • 💿 இயேசு அனைவருக்கும்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உயிரே உயிரே உயிரில் கலந்த உறவே உறவே என் உறவே கருவில் சுமந்த உறவே - 2 நீர் இல்லாத வாழ்க்கை வீணே நீர் சொல்லாத வார்த்தை வீணே - 2 நீர் இல்லாது இல்லை உலகு நீர் இல்லாமல் ஜீவன் எது - 2 - உயிரே உலகோரின் அன்பு மாறும் அது உள்ளம் உடையச் செய்யும் உம் அன்பே மாறிடாது அது ஒன்றே எனக்குப் போதும் - 2 - உயிரே நான் கலங்கி தவித்த நேரம் எனை தேற்ற யாரும் இல்லை - 2 என் உள்ளம் உடைந்த நேரம் உம் வசனம் என்னை தேற்றும் - 2 - உயிரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Uyirae Uyirae Uyiril Kalandha Uravae Uravae En Uravae Karuvil Sumandha Uravae - 2 Neer Illaadha Vaazhkkai Veenae Neer Sollaadha Vaartthai Veenae - 2 Neer Illaathu Illai Ulaku Neer Illaamal Jeevan Ethu - 2 - Uyirae Ulakorin Anpu Maarum Athu Ullam Utaiyach Seyyum Um Anpae Maaritaathu Athu Onrae Enakkup Pothum - 2 - Uyirae Naan Kalangki Thavittha Naeram Enai Thaertra Yaarum Illai - 2 En Ullam Utaindha Naeram Um Vasanam Ennai Thaerrum - 2 - Uyirae