பாடல் #36074
ஆராய்ந்து முடியாத பெரிய
🔤 Aaraaynthu Mutiyaadha Periya
🎙 Rev. ஜான் B ரவிச்சந்திரன் • 💿 இயேசு அனைவருக்கும்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களை என் வாழ்வில் என்றென்றும் செய்பவரே எண்ணி முடியாத அதிசயங்களை என் வாழ்வில் என்றென்றும் செய்பவரே துதிப்பேன் உம்மை துதிப்பேன் போற்றுவேன் உம்மை போற்றுவேன் வாழ்த்துவேன் உம்மை வாழ்த்துவேன் இராஜாதி இராஜன் நீரே ஆராய்ந்து உம் கிருபை எனக்கு போதுமே உம் கிருபையால் என்னை நடத்துமே - 2 என் வாழ்வை அர்ப்பணித்தேன் ஆசீர்வதித்து நடத்திடுமே - 2 துதிப்பேன் மகிமை உமக்கு செலுத்துவேன் மாட்சிமை நிறைந்த தேவனே என் உயர்வு உம் கரத்தில் ஆசீர்வதித்து நடத்திடுமே துதிப்பேன் வல்லமை நிறைந்த தேவனே உம் வல்லமையால் என்னை நிரப்புமே என் காலங்கள் உம் கரத்தில் ஆசீர்வதித்து நடத்திடுமே - 2 துதிப்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaraaynthu Mutiyaadha Periya Kaariyanggalai En Vaazhvil Enrenrum Seypavarae Enni Mutiyaadha Athisayanggalai En Vaazhvil Enrenrum Seypavarae Thuthippaen Ummai Thuthippaen Porruvaen Ummai Porruvaen Vaazhtthuvaen Ummai Vaazhtthuvaen Iraajaathi Iraajan Neerae Aaraaynthu Um Kirupai Enakku Pothumae Um Kirupaiyaal Ennai Natatthumae - 2 En Vaazhvai Arppanitthaen Aaseervathitthu Natatthitumae - 2 Thuthippaen Makimai Umakku Selutthuvaen Maatsimai Niraindha Devanae En Uyarvu Um Karatthil Aaseervathitthu Natatthitumae Thuthippaen Vallamai Niraindha Devanae Um Vallamaiyaal Ennai Nirappumae En Kaalanggal Um Karatthil Aaseervathitthu Natatthitumae - 2 Thuthippaen