பாடல் #36073
ஆகாமிய கூடாரங்களிலே
🔤 Aakaamiya Kootaaranggalilae
🎙 Rev. ஜான் B ரவிச்சந்திரன் • 💿 இயேசு அனைவருக்கும்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆகாமிய கூடாரங்களிலே ஆயிரம் நாள் வாழ்வதை விட அப்பா உம் சமூகத்திலே ஒருநாளும் எனக்குப் போதும் - 2 ஓ.தந்தானா.தந்தான ஒய்யாரே ஒய்யாரே அல்லேலூயா.அல்லேலூயா என்னைப் படைச்ச ஆண்டவர் அவரைப்போல படைச்சாரே - 2 தந்தானா தந்தானா உலகிலுள்ள உயிர்கள் அனைத்திலும் மிக சிறப்பாக என்னை படைச்சாரே - 2 ஒய்யாரே இயேசு நாதர் பெயராலே கேட்டதெல்லாம் கிடைக்குமே - 2 தந்தானா தந்தானா என் குறைகள் எல்லாம் இயேசு இராஜனே நிறைவாக்கி தினம் நடத்துவார் - 2 தந்தானா தந்தானா எனக்கெதிராய் ஆயுதங்கள் வாய்க்காதே போகுமே - 2 தந்தானா தந்தானா அவருடைய தூதர்கள் கூட்டம் எனக்காக காவல் இருக்குதே - 2 தந்தானா தந்தானானா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aakaamiya Kootaaranggalilae Aayiram Naal Vaazhvathai Vida Appaa Um Samoogatthilae Orunaalum Enakkup Pothum - 2 O.thanthaanaa.thanthaana Oyyaarae Oyyaarae Allaelooyaa.allaelooyaa Ennaip Pataiccha Aandavar Avaraippola Pataichsaarae - 2 Thanthaanaa Thanthaanaa Ulakilulla Uyirkal Anaitthilum Miga Sirappaaga Ennai Pataichsaarae - 2 Oyyaarae Yesu Naadhar Peyaraalae Kaettathellaam Kitaikkumae - 2 Thanthaanaa Thanthaanaa En Kuraigal Ellaam Yesu Iraajanae Niraivaakki Thinam Natatthuvaar - 2 Thanthaanaa Thanthaanaa Enakkethiraay Aayudhanggal Vaaykkaathae Pokumae - 2 Thanthaanaa Thanthaanaa Avarutaiya Thoodharkal Koottam Enakkaaga Kaaval Irukkuthae - 2 Thanthaanaa Thanthaanaanaa