பாடல் #36069
புதிய வல்லமை புதிய அபிஷேகம்
🔤 Puthiya Vallamai Puthiya Apishaegam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
புதிய வல்லமை புதிய அபிஷேகம் புதிய ஆவி எங்கள் மேலே இந்த நாளில் இறங்கட்டுமே-2 மேகஸ்தம்பமே அக்கினி ஸ்தம்பமே பலமாய் இறங்கி வாரும் சாத்தானின் கோட்டையை தகர்த்தெரிந்திட பலத்தை எனக்குத் தாரும்-2 1. கேயாசி கண்களைத் திறந்து வைத்து அக்கினி இரதங்களை காணச் செய்தீர்-2 (எங்கள்) ஆவியின் கண்களைத் திறந்திடும் உம் மகிமையை தரிசிக்கவே-2-மேக ஸ்தம்பமே 2. எரிகோவின் கோட்டையை உடைத்திட யோசுவாவை நீர் தெரிந்து கொண்டீர்-2 (எங்கள்) தேசத்தின் கட்டுகளை உடைத்திட உம் ஆவியால் நிரப்பிடுமே-2-மேக ஸ்தம்பமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Puthiya Vallamai Puthiya Apishaegam Puthiya Aavi Enggal Maelae Indha Naalil Iranggattumae-2 Maegasthambamae Akkini Sthambamae Palamaay Irangki Vaarum Saatthaanin Kottaiyai Thakarttherinthida Palatthai Enakkuth Thaarum-2 1. Kaeyaasi Kankalaith Thiranthu Vaitthu Akkini Rathanggalai Kaanach Seytheer-2 (enggal) Aaviyin Kankalaith Thiranthitum Um Makimaiyai Tharisikkavae-2-maega Sthambamae 2. Erikovin Kottaiyai Utaitthida Yosuvaavai Neer Therinthu Konteer-2 (enggal) Thaesatthin Kattugalai Utaitthida Um Aaviyaal Nirappitumae-2-maega Sthambamae