பாடல் #36066
கண்ணீரின் ஜெபத்தை கேட்டீரைய்யா
🔤 Kanneerin Jebatthai Kaetteeraiyyaa
🎙 கிறிஸ்தவ பாடல்
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கண்ணீரின் ஜெபத்தை கேட்டீரைய்யா கரம் பிடித்தென்னை நடத்தினீரே வறட்சியை கண்ட நாட்களுக்கிடாய் செழிப்பைக் காணச் செய்தீர் நன்றி அய்யா நன்றி அய்யா நன்மை செய்தீர் நன்றி அய்யா நன்றி அய்யா நன்றி அய்யா நடத்தி வந்தீர் நன்றி அய்யா என் துயர் மாற்றிய தூயவரே என் பயம் அகற்றிய சிநேகிதரே நன்றி அய்யா நன்றி அய்யா நன்மை செய்தீர் நன்றி அய்யா நன்றி அய்யா நன்றி அய்யா நடத்தி வந்தீர் நன்றி அய்யா குறைவுகள் நிறைவாய் மாற்றினீரே தோல்விகள் ஜெயமாய் மாற்றினீரே நன்றி அய்யா நன்றி அய்யா நன்மை செய்தீர் நன்றி அய்யா நன்றி அய்யா நன்றி அய்யா நடத்தி வந்தீர் நன்றி அய்யா வியாதிகள் நீக்கிய வைத்தியரே பாவங்கள் போக்கிய பரிகாரியே நன்றி அய்யா நன்றி அய்யா நன்மை செய்தீர் நன்றி அய்யா நன்றி அய்யா நன்றி அய்யா நடத்தி வந்தீர் நன்றி அய்யா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kanneerin Jebatthai Kaetteeraiyyaa Karam Pititthennai Natatthineerae Varatsiyai Kanda Naatkalukkitaay Sezhippaik Kaanach Seytheer Nanri Ayyaa Nanri Ayyaa Nanmai Seytheer Nanri Ayyaa Nanri Ayyaa Nanri Ayyaa Natatthi Vantheer Nanri Ayyaa En Thuyar Maarriya Thooyavarae En Payam Agarriya Sinaekidharae Nanri Ayyaa Nanri Ayyaa Nanmai Seytheer Nanri Ayyaa Nanri Ayyaa Nanri Ayyaa Natatthi Vantheer Nanri Ayyaa Kuraivugal Niraivaay Maarrineerae Tholvigal Jeyamaay Maarrineerae Nanri Ayyaa Nanri Ayyaa Nanmai Seytheer Nanri Ayyaa Nanri Ayyaa Nanri Ayyaa Natatthi Vantheer Nanri Ayyaa Viyaathigal Neekkiya Vaitthiyarae Paavanggal Pokkiya Parikaariyae Nanri Ayyaa Nanri Ayyaa Nanmai Seytheer Nanri Ayyaa Nanri Ayyaa Nanri Ayyaa Natatthi Vantheer Nanri Ayyaa
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Em G C D Em G C D Em G Am C D Em B Em G D G Em Am Bm Em Em G D G Em Am Bm Em Em G Am C D G B Em G D G Em Am Bm Em Em G D G Em Am Bm Em Em G Am C D G B Em G D G Em Am Bm Em Em G D G Em Am Bm Em Em G Am C D G B Em G D G Em Am Bm Em Em G D G Em Am Bm Em