பாடல் #36062
இயேசுவே எனக்கிறங்கிடுமே
🔤 Yesuvae Enakkirangkitumae
🎙 Bro. கிபிட்ஸ்ன் துரை • 💿 தூங்க இரவுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவே எனக்கிறங்கிடுமே அழுதிடும் எந்தன் சத்தம் கேளுமே வடியும் எந்தன் கண்ணீர்துடைக்க ஒருமுறை என்னை நோக்கிபாருமே -2 அவரே என்னை திரும்பி பார்த்தார் அவரே என்னை தூக்கிஎடுத்தர்-2 அவர் மடியில் போட்டு கண்ணீரை துடைத்து என் சமாதானம் போதும் என்றார் -2 1.எந்தன் வீட்டில் உம் பாதபடி சாகும் அனைத்தையும் எழுப்பிடுமே. முடிந்தது என்று நினைத்தனரே ஒரு முறை என்னை நோக்கிபாருமே -2 2.அந்த தாயின் அன்பை மறந்தேன் பாவத்தால் உம் பெலன் இழந்தேன். இப்போதும் உம் ஆவிஉட்ற ஒருமுறை என்னை நினைத்திட்டுமே -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvae Enakkirangkitumae Azhuthitum Endhan Sattham Kaelumae Vatiyum Endhan Kanneerthutaikka Orumurai Ennai Nokkipaarumae -2 Avarae Ennai Thirumpi Paartthaar Avarae Ennai Thookkietutthar-2 Avar Matiyil Pottu Kanneerai Thutaitthu En Samaathaanam Pothum Enraar -2 1.endhan Veettil Um Paadhapati Saakum Anaitthaiyum Ezhuppitumae. Mutindhathu Enru Ninaitthanarae Oru Murai Ennai Nokkipaarumae -2 2.andha Thaayin Anpai Maranthaen Paavatthaal Um Pelan Izhanthaen. Ippothum Um Aaviutra Orumurai Ennai Ninaitthittumae -2