பாடல் #36056
நான் தங்கும் விடுதியின்
🔤 Naan Thangkum Vituthiyin
🎙 Bro. கிபிட்ஸ்ன் துரை • 💿 தூங்க இரவுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் தங்கும் விடுதியின் நான்கு சுவர்களில் ஓராயிரம் கனவுகள் கண்களை மூடிஜெபிக்க நினைத்தேன் மனதின் தீரா ஆசைகள் ஆசைகள் நூறு இருந்தாலும் என் எண்ணங்களை உம்மிடம் தருகிறேன் என் வாழ்க்கையை ஒரு பாடலாய் பாடினாலும் அதின் வரிகள் எல்லாம் இயேசுவென்று சொல்கிறேன் நீரே இணைபிரியாத நண்பன் என் மனதை விட்டு நீங்காத ஒரு காதல் என் மறையும் நினைவுகள் அனைத்திலும் என் மனதை விட்டு நீங்காத புது பாடல் என் சந்தோஷம் பிறக்கும் ஓர் கானம் தான் என் கவலைகள் பறக்கும் இப்பாடல் தான் ஒரு காலம் என்னை பிரியாத ராகம் நீர் என் தாளம் நீர் ஓ...ஓ.. (2) எத்தனை முறை என் இதயம் நொறுங்கினாலும் அத்தனை முறையும் உம்மிடம் வருகிறேன் உம் கைகள் குத்தும் என்று உணர்ந்தும் உடைந்த சுவடுகள் உம்மிடம் கொடுக்கிறேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Thangkum Vituthiyin Naanku Suvarkalil Oraayiram Kanavugal Kankalai Mootijepikka Ninaitthaen Manathin Theeraa Aasaigal Aasaigal Nooru Irunthaalum En Ennanggalai Ummidam Tharukiraen En Vaazhkkaiyai Oru Paadalaay Paatinaalum Athin Varigal Ellaam Yesuvenru Solkiraen Neerae Inaipiriyaadha Nanpan En Manathai Vittu Neengkaadha Oru Kaadhal En Maraiyum Ninaivugal Anaitthilum En Manathai Vittu Neengkaadha Puthu Paadal En Santhosham Pirakkum Or Kaanam Thaan En Kavalaigal Parakkum Ippaadal Thaan Oru Kaalam Ennai Piriyaadha Raagam Neer En Thaalam Neer O...o.. (2) Etthanai Murai En Idhayam Norungkinaalum Atthanai Muraiyum Ummidam Varukiraen Um Kaigal Kutthum Enru Unarnthum Utaindha Suvatugal Ummidam Kotukkiraen