பாடல் #36055
இயேசுவுக்கு நன்றி சொன்னாயா
🔤 Yesuvukku Nanri Sonnaayaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவுக்கு நன்றி சொன்னாயா – 2 இரவும் பகலும் காத்துவரும் இனிய தேவன் இயேசு தானே இயேசுவுக்கு நன்றி சொன்னாயா யா… யா… யா…. இரவும் பகலும் காத்துவரும் இனிய தேவன் இயேசு தானே இயேசுவுக்கு நன்றி சொன்னாயா இயேசப்பா இயேசப்பா நன்றி நன்றி இயேசப்பா கோடி கோடி நன்றி தானப்பா (2) இயேசுவுக்கு நன்றி சொன்னாயா – 2 டாடி மம்மி தந்ததற்கு தங்க வீடு தந்ததற்கு இயேசுவுக்கு நன்றி சொன்னாயா யா… யா… யா…. டாடி மம்மி தந்ததற்கு தங்க வீடு தந்ததற்கு இயேசுவுக்கு நன்றி சொன்னாயா இயேசப்பா இயேசப்பா நன்றி நன்றி இயேசப்பா கோடி கோடி நன்றி தானப்பா (2) இயேசுவுக்கு நன்றி சொன்னாயா – 2 உண்ண உணவு தந்ததற்கு உடுத்த உடை தந்ததற்கு இயேசுவுக்கு நன்றி சொன்னாயா யா… யா… யா…. உண்ண உணவு தந்ததற்கு உடுத்த உடை தந்ததற்கு இயேசுவுக்கு நன்றி சொன்னாயா இயேசப்பா இயேசப்பா நன்றி நன்றி இயேசப்பா கோடி கோடி நன்றி தானப்பா (2) இயேசுவுக்கு நன்றி சொன்னாயா -2 நல்ல சுகம் தந்ததற்கு நல்ல படிப்பு தந்ததற்கு இயேசுவுக்கு நன்றி சொன்னாயா யா… யா… யா…. நல்ல சுகம் தந்ததற்கு நல்ல படிப்பு தந்ததற்கு இயேசுவுக்கு நன்றி சொன்னாயா இயேசப்பா இயேசப்பா நன்றி நன்றி இயேசப்பா கோடி கோடி நன்றி தானப்பா (2) தாங்க் யூ தாங்க் யூ தாங்க் யூ தாங்க் யூ ஜீஸஸ் லவ் யூ லவ் யூ லவ் யூ லவ் யூ ஜீஸஸ் (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvukku Nanri Sonnaayaa – 2 Iravum Pakalum Kaatthuvarum Iniya Devan Yesu Thaanae Yesuvukku Nanri Sonnaayaa Yaa… Yaa… Yaa…. Iravum Pakalum Kaatthuvarum Iniya Devan Yesu Thaanae Yesuvukku Nanri Sonnaayaa Yesappaa Yesappaa Nanri Nanri Yesappaa Koti Koti Nanri Thaanappaa (2) Yesuvukku Nanri Sonnaayaa – 2 Taati Mammi Thandhatharku Thangga Veetu Thandhatharku Yesuvukku Nanri Sonnaayaa Yaa… Yaa… Yaa…. Taati Mammi Thandhatharku Thangga Veetu Thandhatharku Yesuvukku Nanri Sonnaayaa Yesappaa Yesappaa Nanri Nanri Yesappaa Koti Koti Nanri Thaanappaa (2) Yesuvukku Nanri Sonnaayaa – 2 Unna Unavu Thandhatharku Ututtha Utai Thandhatharku Yesuvukku Nanri Sonnaayaa Yaa… Yaa… Yaa…. Unna Unavu Thandhatharku Ututtha Utai Thandhatharku Yesuvukku Nanri Sonnaayaa Yesappaa Yesappaa Nanri Nanri Yesappaa Koti Koti Nanri Thaanappaa (2) Yesuvukku Nanri Sonnaayaa -2 Nalla Sugam Thandhatharku Nalla Patippu Thandhatharku Yesuvukku Nanri Sonnaayaa Yaa… Yaa… Yaa…. Nalla Sugam Thandhatharku Nalla Patippu Thandhatharku Yesuvukku Nanri Sonnaayaa Yesappaa Yesappaa Nanri Nanri Yesappaa Koti Koti Nanri Thaanappaa (2) Thaangk Yoo Thaangk Yoo Thaangk Yoo Thaangk Yoo Jeesas Lav Yoo Lav Yoo Lav Yoo Lav Yoo Jeesas (2)