பாடல் #36054
தேவனை துதியுங்கள் எப்பொழுதும்
🔤 Devanai Thuthiyunggal Eppozhuthum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவனை துதியுங்கள்- எப்பொழுதும் தேவனை துதியுங்கள் ஆ ஆ 1. அவர் வல்லமை விளங்கும் ஆகாய விரிவை பார்த்துத் துதியுங்கள் 2. அவர் வல்லமையுள்ள கிரியைகட்காக அவரைத் துதித்திடுங்கள் 3. மாட்சிமையான மகத்துவத்திற்காக அவரைத் துதித்திடுங்கள் 4. எக்காள தொனியோடே அவரைத் துதியுங்கள் வீணை சுரத்துடனே 5. தம்புரு நடனத்தோடும் துதியுங்கள் யாழும் தீங்குழலோடும் 6. ஓசை கைத்தாத்தோடும் துதியுங்கள் பேரோசை கைத்தாளத்தோடும் 7.சுவாசமுள்ள யாவும் கர்த்தரை துதியுங்கள் அல்லேலூயா ஆமென்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Devanai Thuthiyunggal- Eppozhuthum Devanai Thuthiyunggal Aa Aa 1. Avar Vallamai Vilangkum Aakaaya Virivai Paartthuth Thuthiyunggal 2. Avar Vallamaiyulla Kiriyaigatkaaga Avaraith Thuthitthitunggal 3. Maatsimaiyaana Makatthuvatthirkaaga Avaraith Thuthitthitunggal 4. Ekkaala Thoniyotae Avaraith Thuthiyunggal Veenai Suratthudanae 5. Thampuru Natanatthotum Thuthiyunggal Yaazhum Theengkuzhalotum 6. Osai Kaitthaatthotum Thuthiyunggal Paerosai Kaitthaalatthotum 7.suvaasamulla Yaavum Karttharai Thuthiyunggal Allaelooyaa Aamen