பாடல் #36048
நீரே நீரே என் தேவன்
🔤 Neerae Neerae En Devan
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீரே நீரே என் தேவன் என்னை மீட்ட நல்ல தேவன் நீரே நீரே என் தேவன் என்னை மீட்ட நல்ல தேவன் நேற்றும் இன்றும் என்றும் மாறா தேவனே உந்தன் அன்பிற்கு எல்லையே இல்லையே எனக்காக தன்னை தந்த தன்னைப் போல என்னை மாற்ற எனக்காக தன்னை தந்த தன்னைப் போல என்னை மாற்ற உயிர்தந்து மீட்ட நல் தேவனே எந்தன் உயிரினும் மேலான இயேசுவே செய்வதறியாதிருந்தேன் செய்ததில் தோற்றுப்போனேன் கரைசேர்வேன் என்ற நம்பிக்கை முற்றிலும் அற்றுப்போனேன் கலங்கரை தீபம் போல என் இயேசுவை அங்கு கண்டேன் கண்டு வாழ்வடைந்தேன் நான் முற்றிலும் மாற்றப்பட்டேன் உன்னதர் உயர்ந்தவர் சிறந்தவர் மகத்துவர் அதிசயமானவர் நீர் வல்லவர் பெரியவர் மகா பரிசுத்தர் மிகவும் நல்லவர் நீர் இரத்தத்தால் கழுவப்பட்டேன் நான் தூயரின் ரூபமானேன் தோல்வியின் சாயல் மறைந்ததே வேந்தனின் சாயலானேன் முற்றிலும் ஜெயம் கொள்ளுவேன் இனி ஒருபோதும் தோற்கமாட்டேன் கிருபை தந்த இவ்வீவை நித்தமும் பாடிடுவேன் உன்னதர் உயர்ந்தவர் சிறந்தவர் மகத்துவர் அதிசயமானவர் நீர் வல்லவர் பெரியவர் மகா பரிசுத்தர் மிகவும் நல்லவர் நீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neerae Neerae En Devan Ennai Meetta Nalla Devan Neerae Neerae En Devan Ennai Meetta Nalla Devan Naerrum Inrum Enrum Maaraa Devanae Undhan Anpirku Ellaiyae Illaiyae Enakkaaga Thannai Thandha Thannaip Pola Ennai Maartra Enakkaaga Thannai Thandha Thannaip Pola Ennai Maartra Uyirthanthu Meetta Nal Devanae Endhan Uyirinum Maelaana Yesuvae Seyvathariyaathirunthaen Seythathil Thorrupponaen Karaisaervaen Endra Nampikkai Murrilum Arrupponaen Kalanggarai Theebam Pola En Yesuvai Angku Kantaen Kantu Vaazhvatainthaen Naan Murrilum Maartrappattaen Unnathar Uyarndhavar Sirandhavar Makatthuvar Athisayamaanavar Neer Vallavar Periyavar Makaa Parisutthar Migavum Nallavar Neer Ratthatthaal Kazhuvappattaen Naan Thooyarin Roobamaanaen Tholviyin Saayal Maraindhathae Vaendhanin Saayalaanaen Murrilum Jeyam Kolluvaen Ini Orupothum Thorkamaattaen Kirupai Thandha Ivveevai Nitthamum Paatituvaen Unnathar Uyarndhavar Sirandhavar Makatthuvar Athisayamaanavar Neer Vallavar Periyavar Makaa Parisutthar Migavum Nallavar Neer