பாடல் #36047
மீட்டுக் கொண்டீரே எந்தன்
🔤 Meettuk Konteerae Endhan
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மீட்டுக் கொண்டீரே எந்தன் மீட்பர் இயேசுவே மீட்டுக் கொண்டீரே மீட்டுக் கொண்டீரே உந்தன் இரத்தத்தால் மீட்டுக் கொண்டீரே (2) என்னை பரிசுத்தமாக்கினீர் எந்தன் மீட்பர் இயேசுவே பாவமானீரே பாவமானீரே என்னை பரிசுத்தமாக்கவே பாவமானீரே எனக்காய் பாவமானீரே மீட்பர் இயேசுவே சுகம் தந்தீரே எந்தன் மீட்பர் இயேசுவே நோய்கள் சுமந்தீரே நோய்கள் சுமந்தீரே என்னை குணமாக்கவே நோய்கள் சுமந்தீரே (2) என்னை ஆசீர்வதித்தீரே எந்தன் மீட்பர் இயேசுவே சாபமானீரே சாபமானீரே என்னை ஆசீர்வதிக்கவே சாபமானீரே எனக்காய் சாபமானீரே என்னை செல்வந்தன் ஆக்கினீர் எந்தன் மீட்பர் இயேசுவே ஏழையானீரே ஏழையானீரே என்னை செல்வந்தனாக்கவே ஏழையானீரே ஏழையானீரே எந்தன் மீட்பர் இயேசுவே உந்தன் அன்பு பெரியதே எந்தன் மீட்பர் இயேசுவே பெரியதே பெரியதே உந்தன் அன்பு பெரியதே உந்தன் அன்பு பெரியதே உந்தன் அன்பு பெரியதே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Meettuk Konteerae Endhan Meetpar Yesuvae Meettuk Konteerae Meettuk Konteerae Undhan Ratthatthaal Meettuk Konteerae (2) Ennai Parisutthamaakkineer Endhan Meetpar Yesuvae Paavamaaneerae Paavamaaneerae Ennai Parisutthamaakkavae Paavamaaneerae Enakkaay Paavamaaneerae Meetpar Yesuvae Sugam Thantheerae Endhan Meetpar Yesuvae Noykal Sumantheerae Noykal Sumantheerae Ennai Kunamaakkavae Noykal Sumantheerae (2) Ennai Aaseervathittheerae Endhan Meetpar Yesuvae Saabamaaneerae Saabamaaneerae Ennai Aaseervathikkavae Saabamaaneerae Enakkaay Saabamaaneerae Ennai Selvandhan Aakkineer Endhan Meetpar Yesuvae Aezhaiyaaneerae Aezhaiyaaneerae Ennai Selvandhanaakkavae Aezhaiyaaneerae Aezhaiyaaneerae Endhan Meetpar Yesuvae Undhan Anpu Periyathae Endhan Meetpar Yesuvae Periyathae Periyathae Undhan Anpu Periyathae Undhan Anpu Periyathae Undhan Anpu Periyathae