பாடல் #36045
மரண பள்ளதாக்கில் நடந்தாலும்
🔤 Marana Pallathaakkil Natanthaalum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மரண பள்ளதாக்கில் நடந்தாலும் பொல்லாப்புக்கு பயப்படேன் தேவரீர் என்னோடு இருக்கிறீர் என்னை விட்டு நீர் விலகுவதில்லை என்னை நீர் கைவிடுவதில்லை உம்மால் நான் என்றும் மறக்கப்படுவதில்லை உந்தன் மனதில் இருப்பவன் நானே உந்தன் உள்ளங்கையில் நானே உந்தன் கண்ணின் கண்மணி நானே ஓடிப்போய் ஒளிய கோழை நான் அல்ல பயந்து நடுங்க பெலவீனன் அல்ல உடன்படிக்கை உடைய ராஜா நானே ஓடிப்போய் ஒளிய கோழை நான் அல்ல பயந்து நடுங்க பெலவீனன் அல்ல உடன்படிக்கை உடைய ராஜா நானே உம்மால் நான் ஒரு சேனைக்குள் பாய்வேன் எந்த மதிலையும் துதித்து தாண்டுவேன் வெண்கல வில்லையும் முறிப்பேன் எனக்காய் யுத்தம் செய்பவர் என்னோடேராஜாதி ராஜா என்னோடே சேனைகளின் கர்த்தர் என்றும் என்னோடே விழுந்த என்னை தூக்கி நிறுத்தினீர் அணைத்து சேர்த்துக் கொண்டீர் உந்தன் கிருபை வியக்கும் கிருபையே விழுந்த என்னை தூக்கி நிறுத்தினீர் அணைத்து சேர்த்துக் கொண்டீர் உந்தன் கிருபை வியக்கும் கிருபையே தகுதியில்லா என்மேல் உந்தன் இரக்கம் தகுதியில்லா என்மேல் உந்தன் உருக்கம் அதுவே என்மேல் இருக்கும் உந்தன் கிருபை தகுதியில்லா என்மேல் உந்தன் தயவு தகுதியில்லா என்மேல் உந்தன் பரிவு அதுவே என்மேல் இருக்கும் உந்தன் கிருபை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Marana Pallathaakkil Natanthaalum Pollaappukku Payappataen Thaevareer Ennotu Irukkireer Ennai Vittu Neer Vilakuvathillai Ennai Neer Kaivituvathillai Ummaal Naan Enrum Marakkappatuvathillai Undhan Manathil Iruppavan Naanae Undhan Ullangkaiyil Naanae Undhan Kannin Kanmani Naanae Otippoy Oliya Kozhai Naan Alla Payanthu Natungga Pelaveenan Alla Udanbatikkai Utaiya Raajaa Naanae Otippoy Oliya Kozhai Naan Alla Payanthu Natungga Pelaveenan Alla Udanbatikkai Utaiya Raajaa Naanae Ummaal Naan Oru Saenaikkul Paayvaen Endha Mathilaiyum Thuthitthu Thaantuvaen Venkala Villaiyum Murippaen Enakkaay Yuttham Seypavar Ennotaeraajaathi Raajaa Ennotae Saenaigalin Kartthar Enrum Ennotae Vizhundha Ennai Thookki Nirutthineer Anaitthu Saertthuk Konteer Undhan Kirupai Viyakkum Kirupaiyae Vizhundha Ennai Thookki Nirutthineer Anaitthu Saertthuk Konteer Undhan Kirupai Viyakkum Kirupaiyae Thakuthiyillaa Enmael Undhan Irakkam Thakuthiyillaa Enmael Undhan Urukkam Athuvae Enmael Irukkum Undhan Kirupai Thakuthiyillaa Enmael Undhan Thayavu Thakuthiyillaa Enmael Undhan Parivu Athuvae Enmael Irukkum Undhan Kirupai