பாடல் #36041
கர்த்தர் நல்லவரே அவர் கிருபை
🔤 Kartthar Nallavarae Avar Kirupai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தர் நல்லவரே அவர் கிருபை என்றுமுள்ளதே சுவசமுள்ள யாவுமே பாடி போற்றிடுங்களே தாழ்வில் இருந்த நம்மையெல்லாம் மீட்டாரே பாடி போற்றுங்களே - 2 அவருடனேகூட நம்மை எழுப்பி உட்கார வைத்தாரே உன்னதங்களிலே அவருடனேகூட நம்மை எழுப்பி உட்கார வைத்தாரே உன்னதங்களிலே உம்மை பாடுவேன் உம்மை போற்றுவேன் உம்மை பணிவேன் இராஜாதி இராஜா நீரே (2) கிருபையால் என்னை மன்னித்தீர் தேவா உம்மையன்றி யாரை பாடுவேன் - 2 எனக்காக அடிக்கபட்ட கிருபாதார பலியே நீரே தேவா எனக்காக அடிக்கபட்ட கிருபாதார பலியே நீரே தேவா உம்மை பாடுவேன் உம்மை போற்றுவேன் உம்மை பணிவேன் இராஜாதி இராஜா நீரே (2) என்றைக்கோ மரித்து மறைந்துபோய் இருப்பேன் (என்) வாழ்வினில் வராவிட்டால் - 2 மூழ்கிக் கொண்டிருந்த என்னை (உம்) கரம் நீட்டி அன்பாய் தூக்கி விட்டீர் மூழ்கிக் கொண்டிருந்த என்னை (உம்) கரம் நீட்டி அன்பாய் தூக்கி விட்டீர் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kartthar Nallavarae Avar Kirupai Enrumullathae Suvasamulla Yaavumae Paati Porritunggalae Thaazhvil Irundha Nammaiyellaam Meettaarae Paati Porrunggalae - 2 Avarudanaekooda Nammai Ezhuppi Utkaara Vaitthaarae Unnathanggalilae Avarudanaekooda Nammai Ezhuppi Utkaara Vaitthaarae Unnathanggalilae Ummai Paatuvaen Ummai Porruvaen Ummai Panivaen Iraajaathi Iraajaa Neerae (2) Kirupaiyaal Ennai Mannittheer Thaevaa Ummaiyanri Yaarai Paatuvaen - 2 Enakkaaga Atikkapatta Kirupaathaara Paliyae Neerae Thaevaa Enakkaaga Atikkapatta Kirupaathaara Paliyae Neerae Thaevaa Ummai Paatuvaen Ummai Porruvaen Ummai Panivaen Iraajaathi Iraajaa Neerae (2) Enraikko Maritthu Marainthupoy Iruppaen (en) Vaazhvinil Varaavittaal - 2 Moozhkik Kontirundha Ennai (um) Karam Neetti Anpaay Thookki Vitteer Moozhkik Kontirundha Ennai (um) Karam Neetti Anpaay Thookki Vitteer - 2