பாடல் #3604
மாசில்லாத் தேவ புத்திரன்
🔤 Maasillaath Thaeva Putthiran
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மாசில்லாத் தேவ புத்திரன் மானிடனானார் ஜெய ஜெய 1. ஆசிர்வாதமே கன தேசார் நீதமே ஒளிர் காசினி மீததி நேசப் பிரகாச விண் வாச கிருபாசன 2. சத்திய வாசகர் சதா நித்திய தேசிகர் வளர் பெத்தலேம் ஊர்தனிலே கரிசித்துக் கன்னியாஸ்திரி வித்தினில் 3. அந்தரம் பூமியும் அதி சுந்தர நேமியும் தினம் ஐந்தொரு நாளினிலே தருமுந்தின மூன்றிலொன்றாகிய
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maasillaath Thaeva Putthiran Maanidanaanaar Jeya Jeya 1. Aasirvaadhamae Kana Thaesaar Needhamae Olir Kaasini Meedhathi Naesap Pirakaasa Vin Vaasa Kirupaasana 2. Satthiya Vaasakar Sathaa Nitthiya Thaesigar Valar Petthalaem Oorthanilae Karisitthuk Kanniyaasthiri Vitthinil 3. Andharam Poomiyum Athi Sundhara Naemiyum Thinam Ainthoru Naalinilae Tharumunthina Moonrilonraakiya