பாடல் #36039
என் மேய்ப்பரே யாவே
🔤 En Maeypparae Yaavae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் மேய்ப்பரே யாவே ரோஹி என் மேய்ப்பரே யாவே ரோஹி என் மேய்ப்பரே யாவே ரோஹி என் மேய்ப்பரே என் மேய்ப்பரே நல் எனக்கெந்த குறையும் இல்லையே என் மேய்ப்பர் நீர் என்னோடு இருக்கிறீரே நடத்துகிறிரே புல்லுள்ள இடங்களிலே கொண்டு செல்கிறீரே அமர்ந்த தண்ணீர் அண்டையிலே என் ஆத்துமாவை என்றும் தேற்றுகிறீர் என்னை நீதியின் பாதையில் நடத்துகிறீர் பயப்படேனே மரணப் பள்ளத்தாக்கிலே தேவரீரே என்னோடு இருக்கிறீரே உமது கோலும் தடியும் என்னைத் தேற்றும் அது என் எதிரியிடமிருந்து என்னைக் காக்கும் ஆயத்தம் பண்ணிணீரே நீர் ஒரு பந்தியை என் சத்துருக்களுக்கு முன்பாக என்னை உயர்த்திட என் தலையை எண்ணெய்யால் அபிஷேகித்தீர் என் பாத்திரம் நிரம்பி வழிகிறதே நன்மையும் கிருபையும் என்றென்றும் தொடருமே கர்த்தரின் வீட்டிலே என்றும் நிலைத்திருப்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Maeypparae Yaavae Rohi En Maeypparae Yaavae Rohi En Maeypparae Yaavae Rohi En Maeypparae En Maeypparae Nal Enakkendha Kuraiyum Illaiyae En Maeyppar Neer Ennotu Irukkireerae Natatthukirirae Pullulla Idanggalilae Kontu Selkireerae Amarndha Thanneer Antaiyilae En Aatthumaavai Enrum Thaerrukireer Ennai Neethiyin Paathaiyil Natatthukireer Payappataenae Maranap Pallatthaakkilae Thaevareerae Ennotu Irukkireerae Umathu Kolum Thatiyum Ennaith Thaerrum Athu En Ethiriyidamirunthu Ennaik Kaakkum Aayattham Pannineerae Neer Oru Panthiyai En Satthurukkalukku Munpaaga Ennai Uyartthida En Thalaiyai Enneyyaal Apishaekittheer En Paatthiram Nirampi Vazhikirathae Nanmaiyum Kirupaiyum Enrenrum Thodarumae Karttharin Veettilae Enrum Nilaitthiruppaen