பாடல் #36038
வார்த்தை மாறிடிரே உம்
🔤 Vaartthai Maaritirae Um
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வார்த்தை மாறிடிரே உம் வார்த்தையில் மாறிடிரே உம் வார்த்தை சத்தியம் அதுவே நித்தியம் வார்தையான தெய்வமே சகலத்தையும் உம் வார்தையால் உண்டாக்கினீர் எல்லாம் உண்டானதே மிகவும் நேர்த்தியாய் வார்தையான தெய்வமே என்னை உண்டாக்கினீர் உம்மைப் போலவே நான் பேசினால் போதுமே எல்லாம் உண்டாகுமே வார்தையான தெய்வமே சுகமானேனே நான் சுகமானேனே உம் வார்த்தையை பேசியே நான் சுகமானேனே வார்தையான தெய்வமே வெற்றி என்னுடையதே தோல்வி எனக்கில்லையே இடங்கொண்டு பெறுகுவேன் மிகவும் அதிகமாய் வார்தையான தெய்வமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaartthai Maaritirae Um Vaartthaiyil Maaritirae Um Vaartthai Satthiyam Athuvae Nitthiyam Vaarthaiyaana Theyvamae Sakalatthaiyum Um Vaarthaiyaal Untaakkineer Ellaam Untaanathae Migavum Naertthiyaay Vaarthaiyaana Theyvamae Ennai Untaakkineer Ummaip Polavae Naan Paesinaal Pothumae Ellaam Untaakumae Vaarthaiyaana Theyvamae Sugamaanaenae Naan Sugamaanaenae Um Vaartthaiyai Paesiyae Naan Sugamaanaenae Vaarthaiyaana Theyvamae Verri Ennutaiyathae Tholvi Enakkillaiyae Idangkontu Perukuvaen Migavum Athigamaay Vaarthaiyaana Theyvamae