பாடல் #36036
மகிழ்ந்து கொண்டாடுவேன்
🔤 Makizhnthu Kontaatuvaen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மகிழ்ந்து கொண்டாடுவேன் மகிழ்ந்து கொண்டாடுவேன் ஆடிப் பாடுவேன் ஆடிப் பாடுவேன் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா நீர் என் யேகோவா ரஃபா சுகம் தரும் தெய்வம் உந்தன் தழும்புகளால் சுகமானேன் எந்தன் பெலவீனமும் என்னில் இல்லை அதனால் கொண்டாடுவேன் ஆடிப்பாடுவேன் அதனால் கொண்டாடுவேன் ஆடிப்பாடுவேன் நீர் என் யேகோவா யீரே என் தேவைகளை சந்திப்பவர் உந்தன் ஐசுவரியத்தின்படியே என் குறைவுகளை நிறைவாக்கினீர் சர்வ வல்லவர் எல்ஷடாய் மிகவும் அதிகமானவர் நினைப்பதற்கும் மேலாய் அதிகம் கொடுப்பவர் ஆசீர்வாதத்தால் பெலன் கொண்டேன் பரிபூரணத்தை நான் அடைகிறேன் நான் ராஜா வீட்டுப் பிள்ளை எனக்கு எந்த குறைவும் இல்லை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Makizhnthu Kontaatuvaen Makizhnthu Kontaatuvaen Aatip Paatuvaen Aatip Paatuvaen Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Neer En Yaekovaa Rahpaa Sugam Tharum Theyvam Undhan Thazhumpugalaal Sugamaanaen Endhan Pelaveenamum Ennil Illai Adhanaal Kontaatuvaen Aatippaatuvaen Adhanaal Kontaatuvaen Aatippaatuvaen Neer En Yaekovaa Yeerae En Thaevaigalai Santhippavar Undhan Aisuvariyatthinbatiyae En Kuraivugalai Niraivaakkineer Sarva Vallavar Elshataay Migavum Athigamaanavar Ninaippatharkum Maelaay Athigam Kotuppavar Aaseervaadhatthaal Pelan Kontaen Paripooranatthai Naan Ataikiraen Naan Raajaa Veettup Pillai Enakku Endha Kuraivum Illai