பாடல் #36032
உலகோர் உன்னை பகைத்திடும்
🔤 Ulakor Unnai Pakaitthitum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உலகோர் உன்னை பகைத்திடும் நேரம் திகையாதே மனமே உலகோர் உன்னை வெறுத்திடும் நேரம் கலங்காதே மனமே திகையாதே கலங்காதே நான் உன்னை தாங்கிடுவேன் என்றும் தாங்கி நடத்துவேன் மலைகள் விலகிடும் பர்வதம் அகன்றிடும் என் கிருபையே சூழ்ந்திடுமே விலகாது காத்திடுமே தாய் தந்தை மறந்தாலும் நான் உன்னை மறவேனே என் உள்ளங்கையில் வரைந்தேனே விலகாது காத்திடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ulakor Unnai Pakaitthitum Naeram Thikaiyaathae Manamae Ulakor Unnai Verutthitum Naeram Kalangkaathae Manamae Thikaiyaathae Kalangkaathae Naan Unnai Thaangkituvaen Enrum Thaangki Natatthuvaen Malaigal Vilakitum Parvatham Aganritum En Kirupaiyae Soozhnthitumae Vilakaathu Kaatthitumae Thaay Thanthai Maranthaalum Naan Unnai Maravaenae En Ullangkaiyil Varainthaenae Vilakaathu Kaatthituvaen