பாடல் #36031
அனுப்பும் புது அக்கினியை
🔤 Anuppum Puthu Akkiniyai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அனுப்பும் புது அக்கினியை கேளும் என் கோரிக்கையை நெருப்பாற்றை போல உற்றிடும் அக்கினியை பசித்தாகத்தால் நிறைந்தோம் ஆவலோடு பார்க்கின்றோம் நம்பிக்கை ஊட்டும் இரக்கம் தாரும் அக்கினியால் நிரப்பும், எங்கள் ஆவியை அனல்மூட்டும் அக்கினியால் நிரப்பும் உம் வழியை விட்டு சென்றோம் கருத்தற்றே நின்றார் ஆதி அன்பால் என்னை சந்தித்து அன்று… பொழிந்தார் உம் அருளையே – எங்கள் ஆவியை அனல்மூட்டும் அக்கினியால் நிரப்பும் நிறைவாய் வேண்டும் பலனும் அன்பும் மறுமலர்ச்சி செயல்படுத்துமே பிரகாசிக்கவும் ஆவியை ஊற்றும் அக்கினியால் நிரப்பும், நிரப்பும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anuppum Puthu Akkiniyai Kaelum En Korikkaiyai Neruppaarrai Pola Urritum Akkiniyai Pasitthaagatthaal Nirainthom Aavalotu Paarkkinrom Nampikkai Oottum Irakkam Thaarum Akkiniyaal Nirappum, Enggal Aaviyai Analmoottum Akkiniyaal Nirappum Um Vazhiyai Vittu Senrom Karuttharrae Ninraar Aathi Anpaal Ennai Santhitthu Anru… Pozhinthaar Um Arulaiyae – Enggal Aaviyai Analmoottum Akkiniyaal Nirappum Niraivaay Vaentum Palanum Anpum Marumalarchsi Seyalpatutthumae Pirakaasikkavum Aaviyai Oorrum Akkiniyaal Nirappum, Nirappum