பாடல் #36029
ராக்கெட் விண்ணை
🔤 Raakket Vinnai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ராக்கெட் விண்ணை நோக்கி செல்லுதே ஜஸ்ட் கடல் தாண்டி செல்லுதே அனைத்துக்கும் ஒரு குறிகோள் உண்டு நீ எங்கு செல்கிறாய் நீ எங்கு செல்கிறாய் நீ எங்கு செல்கிறாய் என்றிடுவாயோ உலகத்தை விட்டு செல்கையில் யார் முகம் காண்பாய் என்றறிவாயோ இயேசுவின் அன்பை சேர்வாயோ ஆதியின் உலகத்தைப் படைத்தவர் படைத்தவர் அனைத்தையும் ஆள்பவர் நோக்கத்துடன் செயல்படுத்தினாரே எதை நோக்கி செல்கிறாய் (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Raakket Vinnai Nokki Selluthae Jast Katal Thaanti Selluthae Anaitthukkum Oru Kurikol Untu Nee Engku Selkiraay Nee Engku Selkiraay Nee Engku Selkiraay Enrituvaayo Ulakatthai Vittu Selkaiyil Yaar Mugam Kaanpaay Endrarivaayo Yesuvin Anpai Saervaayo Aathiyin Ulakatthaip Pataitthavar Pataitthavar Anaitthaiyum Aalpavar Nokkatthudan Seyalpatutthinaarae Ethai Nokki Selkiraay (2)