பாடல் #36026
நீ பயப்படாதே நான்
🔤 Nee Payappataathae Naan
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீ பயப்படாதே நான் உன்னோடு இருக்கின்றேன் திகையாதே நான் உன் தேவன் நான் உன்னை பெலப்படுத்தி சகாயம் பண்ணிடுவேன் என் நீதியின் வலது கரத்தால் உன்னை தாங்குவேன் நான் உன்னை தாங்குவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nee Payappataathae Naan Unnotu Irukkinraen Thikaiyaathae Naan Un Devan Naan Unnai Pelappatutthi Sakaayam Pannituvaen En Neethiyin Valathu Karatthaal Unnai Thaangkuvaen Naan Unnai Thaangkuvaen