பாடல் #36023
என் விருப்பம் என் ஆசை
🔤 En Viruppam En Aasai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் விருப்பம் என் ஆசை நீங்கதானைய்யா நீர் இல்லாத வாழ்க்கை நினைச்சு பார்க்க முடியல தந்தையைப் போல சுமக்கின்றீர் தாயைப்போல தேற்றுகின்றீர் நீங்க இல்லாமல் வாழ முடியாதே இயேசைய்யா என் இயேசைய்யா நீங்க மட்டும் போதும் இயேசைய்யா உளையான சேற்றிலே தவித்த என்னையும் தூக்கி எடுத்து என்னை துதிக்க செய்தீரே உம்மைத் தேடாமல் மறந்த போதெல்லாம் நீரோ என்னை மறக்கவில்லையே மனிதர் வாக்குகளை மறந்துப் போனார்கள் நீரோ வாக்குகளை மறக்கவில்லையே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Viruppam En Aasai Neenggathaanaiyyaa Neer Illaadha Vaazhkkai Ninaichsu Paarkka Mutiyala Thanthaiyaip Pola Sumakkinreer Thaayaippola Thaerrukinreer Neengga Illaamal Vaazha Mutiyaathae Yesaiyyaa En Yesaiyyaa Neengga Mattum Pothum Yesaiyyaa Ulaiyaana Saerrilae Thavittha Ennaiyum Thookki Etutthu Ennai Thuthikka Seytheerae Ummaith Thaetaamal Marandha Pothellaam Neero Ennai Marakkavillaiyae Manidhar Vaakkugalai Maranthup Ponaarkal Neero Vaakkugalai Marakkavillaiyae