பாடல் #36021
கர்த்தர் என் பட்சத்தில்
🔤 Kartthar En Patsatthil
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தர் என் பட்சத்தில் நான் பயப்படவே மாட்டேன் மனிதன் எனக்கு என்ன செய்திடுவான் இயேசுவே பெலனும் இரட்சிப்பும் ஆனவர் அல்லேலூயா அல்லேலூயா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kartthar En Patsatthil Naan Payappatavae Maattaen Manidhan Enakku Enna Seythituvaan Yesuvae Pelanum Iratsippum Aanavar Allaelooyaa Allaelooyaa Aamen Allaelooyaa Allaelooyaa