பாடல் #36020
இது எப்படி ஆகும்
🔤 Ithu Eppati Aakum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இது எப்படி ஆகும் என்று தெரியுமா தேவனால் எல்லாம் கூடுமே (4) இது எப்படி ஆகும் என்று தெரியுமா தேவனால் எல்லாம் கூடுமே கூடும் எல்லாம் கூடும் தேவனால் எல்லாம் கூடும் கூடும் எல்லாம் கூடும் வார்த்தையால் எல்லாம் கூடுமே அல்லேலூயா பாடுவோம் கைகள் தட்டி போற்றுவோம் நடமாடித் துதிப்போம் அல்லேலூயா அல்லேலூயா…. தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றினாரே சுவையாக கசந்த மராவின் தண்ணீரை மாற்றினீரே மதுரமாக தண்ணீரால் வறண்ட பள்ளத்தாக்கை நிறைத்தாரே மகிமையாக
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ithu Eppati Aakum Enru Theriyumaa Devanaal Ellaam Kootumae (4) Ithu Eppati Aakum Enru Theriyumaa Devanaal Ellaam Kootumae Kootum Ellaam Kootum Devanaal Ellaam Kootum Kootum Ellaam Kootum Vaartthaiyaal Ellaam Kootumae Allaelooyaa Paatuvom Kaigal Thatti Porruvom Natamaatith Thuthippom Allaelooyaa Allaelooyaa…. Thanneerai Thiraatsai Rasamaaga Maarrinaarae Suvaiyaaga Kasandha Maraavin Thanneerai Maarrineerae Mathuramaaga Thanneeraal Varanda Pallatthaakkai Niraitthaarae Makimaiyaaga