பாடல் #36018
உலக இரட்சகர் இயேசு
🔤 Ulaka Iratsakar Yesu
🎙 Pr. ஞானப்பிரகாசம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உலக இரட்சகர் இயேசு பிறந்தாரு உன்னையும் என்னையும் மீட்க பிறந்தாரு பெத்லகேமிலே மாட்டு முன்னனையிலே ஏழை கோலம் எடுத்து பிறந்துதித்தாரு ஏழை கோலம் எடுத்து பிறந்துதித்தாரு . உலக பாவம் போக்க பிறந்தாரு இயேசு உலகத்தின் ஒளியாய் பிறந்தாரு இருளை நீக்கி வெளிச்சம் தந்திட இயேசுவே மனுவாக பிறந்தாரு நம்ம இயேசுவே மனுவாக பிறந்தாரு பிதாவின் சித்தம் செய்ய பிறந்தாரு இயேசு பிசாசின் கிரியை அழிக்க பிறந்தாரு மரண பயம் நீக்கி விடுதலை தந்திட இயேசுவே மனுவாக பிறந்தாரு நம்ம இயேசுவே மனுவாக பிறந்தாரு சமாதானம் தந்திட பிறந்தாரு இயேசு சாபத்தை முறிக்கவே பிறந்தாரு பிரிவினை நீக்கி ஒரு மனம் தந்திட இயேசுவே மனுவாக பிறந்தாரு நம்ம இயேசுவே மனுவாக பிறந்தாரு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ulaka Iratsakar Yesu Piranthaaru Unnaiyum Ennaiyum Meetka Piranthaaru Pethlakaemilae Maattu Munnanaiyilae Aezhai Kolam Etutthu Piranthuthitthaaru Aezhai Kolam Etutthu Piranthuthitthaaru . Ulaka Paavam Pokka Piranthaaru Yesu Ulakatthin Oliyaay Piranthaaru Irulai Neekki Veliccham Thanthida Yesuvae Manuvaaga Piranthaaru Namma Yesuvae Manuvaaga Piranthaaru Pithaavin Sittham Seyya Piranthaaru Yesu Pisaasin Kiriyai Azhikka Piranthaaru Marana Payam Neekki Vitudhalai Thanthida Yesuvae Manuvaaga Piranthaaru Namma Yesuvae Manuvaaga Piranthaaru Samaathaanam Thanthida Piranthaaru Yesu Saabatthai Murikkavae Piranthaaru Pirivinai Neekki Oru Manam Thanthida Yesuvae Manuvaaga Piranthaaru Namma Yesuvae Manuvaaga Piranthaaru