பாடல் #36016
பொறந்தாரய்யா பாலன்
🔤 Poranthaarayyaa Paalan
🎙 Pr. ஞானப்பிரகாசம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பொறந்தாரய்யா பாலன் பெத்தலையிலே பொறந்தாரம்மா பாலன் பெத்தலையிலே -2 பெத்தலையிலே மாட்டு முன்னனையிலே மேய்ப்பர்களும் வந்தாங்க வந்தாங்க வந்தாங்க சாஸ்த்திரிகளும் வந்தாங்க வந்தாங்க வந்தாங்க தூதர்களும் வந்தாங்க வந்தாங்க வந்தாங்க பாட்டு பாடி நின்னாங்க நின்னாங்க நின்னாங்க மேய்ப்பர்களும் வந்தாங்க சாஸ்த்திரிகளும் வந்தாங்க தூதர்களும் வந்தாங்க பாட்டு பாடி நின்னாங்க மேய்ப்பர்களும் வந்தாங்க வந்தாங்க வந்தாங்க ஆட்டுக்குட்டி தந்தாங்க வந்தாங்க வந்தாங்க சாஸ்த்திரிகளும் வந்தாங்க வந்தாங்க வந்தாங்க வெள்ளை போலம் தந்தாங்க தந்தாங்க தந்தாங்க மேய்ப்பர்களும் வந்தாங்க சாஸ்த்திரிகளும் வந்தாங்க வெள்ளை போலம் தந்தாங்க தூதர்களும் வந்தாங்க வந்தாங்க வந்தாங்க நல்ல செய்தி சொன்னாங்க சொன்னாங்க சொன்னாங்க வந்தவங்க எல்லாரும் எல்லாரும் எல்லாரும் பணிந்து தானே சென்றாங்க சென்றாங்க சென்றாங்க தூதர்களும் வந்தாங்க நல்ல செய்தி சொன்னாங்க வந்தவங்க எல்லாரும் பணிந்து தானே சென்றாங்க
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Poranthaarayyaa Paalan Petthalaiyilae Poranthaarammaa Paalan Petthalaiyilae -2 Petthalaiyilae Maattu Munnanaiyilae Maeypparkalum Vanthaangga Vanthaangga Vanthaangga Saastthirigalum Vanthaangga Vanthaangga Vanthaangga Thoodharkalum Vanthaangga Vanthaangga Vanthaangga Paattu Paati Ninnaangga Ninnaangga Ninnaangga Maeypparkalum Vanthaangga Saastthirigalum Vanthaangga Thoodharkalum Vanthaangga Paattu Paati Ninnaangga Maeypparkalum Vanthaangga Vanthaangga Vanthaangga Aattukkutti Thanthaangga Vanthaangga Vanthaangga Saastthirigalum Vanthaangga Vanthaangga Vanthaangga Vellai Polam Thanthaangga Thanthaangga Thanthaangga Maeypparkalum Vanthaangga Saastthirigalum Vanthaangga Vellai Polam Thanthaangga Thoodharkalum Vanthaangga Vanthaangga Vanthaangga Nalla Seythi Sonnaangga Sonnaangga Sonnaangga Vandhavangga Ellaarum Ellaarum Ellaarum Paninthu Thaanae Senraangga Senraangga Senraangga Thoodharkalum Vanthaangga Nalla Seythi Sonnaangga Vandhavangga Ellaarum Paninthu Thaanae Senraangga