பாடல் #36014
அய்யாமாரே அம்மாமாரே
🔤 Ayyaamaarae Ammaamaarae
🎙 Pr. ஞானப்பிரகாசம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அய்யாமாரே அம்மாமாரே அண்ணன்மாரே அக்காமாரே நம்மை தேடி மீட்க இயேசு பிறந்தார் நம்மை தேடி மீட்க இயேசு பிறந்தார்(3) ஆதாம் ஏவாள் செய்த பாவத்தால் தெய்வ மகிமையை இழந்துப்போனோமே(2) இழந்துப் போனதை தேட இயேசு பிறந்தார் இழந்துப் போனதை தேட இயேசு பிறந்தார்(3) பாவ இருளில் மூழ்கிக் கிடப்பதால் தெய்வ மகிமையை இழந்துப்போனோமே(2) இழந்துப் போனதை தேட இயேசு பிறந்தார் இழந்துப் போனதை தேட இயேசு பிறந்தார்(3) சாத்தானின் பிடியில் அகப்பட்டுக்கொண்டதால் தெய்வ மகிமையை இழந்துப்போனோமே(2) இழந்துப் போனதை தேட இயேசு பிறந்தார் இழந்துப் போனதை தேட இயேசு பிறந்தார்(3)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ayyaamaarae Ammaamaarae Annanmaarae Akkaamaarae Nammai Thaeti Meetka Yesu Piranthaar Nammai Thaeti Meetka Yesu Piranthaar(3) Aathaam Aevaal Seytha Paavatthaal Theyva Makimaiyai Izhanthupponomae(2) Izhanthup Ponathai Thaeda Yesu Piranthaar Izhanthup Ponathai Thaeda Yesu Piranthaar(3) Paava Irulil Moozhkik Kidappathaal Theyva Makimaiyai Izhanthupponomae(2) Izhanthup Ponathai Thaeda Yesu Piranthaar Izhanthup Ponathai Thaeda Yesu Piranthaar(3) Saatthaanin Pitiyil Agappattukkondathaal Theyva Makimaiyai Izhanthupponomae(2) Izhanthup Ponathai Thaeda Yesu Piranthaar Izhanthup Ponathai Thaeda Yesu Piranthaar(3)