பாடல் #36013
இஸ்ரவேலை ஆளும்
🔤 Isravaelai Aalum
🎙 Pr. ஞானப்பிரகாசம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இஸ்ரவேலை ஆளும் பிரபுவாய் இயேசு பிறந்தார் இயேசு பிறந்தார் இயேசு பிறந்துதித்தார் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா பாவம் போக்கும் பரிகாரியாய் பாவ மன்னிப்பு தருபவராய் பாவ கட்டுகளை முறிக்க இயேசு பாரினில் பிறந்துதித்தார் வாழ்வளிக்கும் வைத்தியராய் வாழ்நாள் முழுவதும் காப்பவராய் மரண அக்கினையை நீக்கவே இயேசு மண்ணுலகில் பிறந்துதித்தார் பயத்தைப் போக்கும் துணையாளராய் பாதாளம் வென்ற வெற்றி வேந்தராய் நித்திய ஜீவனை தந்திட இயேசு நிதிபரனாய் வந்துதித்தார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Isravaelai Aalum Pirapuvaay Yesu Piranthaar Yesu Piranthaar Yesu Piranthuthitthaar Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Paavam Pokkum Parikaariyaay Paava Mannippu Tharubavaraay Paava Kattugalai Murikka Yesu Paarinil Piranthuthitthaar Vaazhvalikkum Vaitthiyaraay Vaazhnaal Muzhuvathum Kaappavaraay Marana Akkinaiyai Neekkavae Yesu Mannulakil Piranthuthitthaar Payatthaip Pokkum Thunaiyaalaraay Paathaalam Vendra Verri Vaendharaay Nitthiya Jeevanai Thanthida Yesu Nithibaranaay Vanthuthitthaar