பாடல் #36012
இம்மானுவேலனாய் நம்மோடு
🔤 Immaanuvaelanaay Nammotu
🎙 Pr. ஞானப்பிரகாசம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இம்மானுவேலனாய் நம்மோடு இருக்கவே இயேசு இரட்சகராய் நம் பாவம் போக்க பிறந்துதித்தார் பிறந்தார்… பிறந்தார்……. பிறந்தார் பிறந்தார் பிறந்தார் இயேசு ராஜன் பிறந்தார் இருளை நீக்க… அதிசயமான ஆண்டவர் இவர் தான் ஆலோசனை கர்த்தர் இயேசு இவர்தான் நித்திய பிதாவாய் சமாதான பிரபுவாய் இயேசு அவதரித்தார் இழந்ததை தேட வந்தவர் இவர் தான் இரட்சிப்பு தந்து மீட்பவர் இவர்தான் மனுக்குமாரனாய் மாட்டுத்தொழுவத்தில் இயேசு அவதரித்தார் மேசியா இயேசு கிறிஸ்து இவர்தான் மேன்மையைத் துறந்து வந்தவர் இவர்தான் இராஜாதி ராஜனாய் கர்த்தாதி கர்த்தராய் இயேசு அவதரித்தார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Immaanuvaelanaay Nammotu Irukkavae Yesu Iratsakaraay Nam Paavam Pokka Piranthuthitthaar Piranthaar… Piranthaar……. Piranthaar Piranthaar Piranthaar Yesu Raajan Piranthaar Irulai Neekka… Athisayamaana Aandavar Ivar Thaan Aalosanai Kartthar Yesu Ivarthaan Nitthiya Pithaavaay Samaathaana Pirapuvaay Yesu Avatharitthaar Izhandhathai Thaeda Vandhavar Ivar Thaan Iratsippu Thanthu Meetpavar Ivarthaan Manukkumaaranaay Maattutthozhuvatthil Yesu Avatharitthaar Maesiyaa Yesu Kiristhu Ivarthaan Maenmaiyaith Thuranthu Vandhavar Ivarthaan Iraajaathi Raajanaay Kartthaathi Karttharaay Yesu Avatharitthaar