பாடல் #36010
எல்லாரும் பாடுவோம்
🔤 Ellaarum Paatuvom
🎙 Pr. ஞானப்பிரகாசம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எல்லாரும் பாடுவோம் மகிழ்ந்து ஆடுவோம் மன்னவன் பிறந்ததை பாடுவோம் இம்மானுவேலனாய் எப்போதும் தங்கிட வந்ததை எண்ணியே பாடுவோம் - அய்யா அம்மா சமாதானம் தந்திட வந்தவர் சாபத்தை முறித்திட வந்தவர் துன்புறும் உள்ளத்தைத் தேற்றவே தூயாதி தேவன் வந்தாரே – அய்யா அம்மா பாவி என்று ஒருபோதும் தள்ளிடார் நம் பாவங்களை மன்னிக்கவே வந்தாரே வழுவாது காத்து என்றும் நடத்திட வல்லவர் இயேசு வந்தாரே – அய்யா அம்மா உலகத்தின் பாவத்தை போக்கவே இயேசு உலகத்தின் இரட்சகராய் வந்தாரே இருளான வாழ்வை என்றும் நீக்கிட ஒளியாக இயேசு வந்தாரே – அய்யா அம்மா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ellaarum Paatuvom Makizhnthu Aatuvom Mannavan Pirandhathai Paatuvom Immaanuvaelanaay Eppothum Thangkida Vandhathai Enniyae Paatuvom - Ayyaa Ammaa Samaathaanam Thanthida Vandhavar Saabatthai Muritthida Vandhavar Thunpurum Ullatthaith Thaertravae Thooyaathi Devan Vanthaarae – Ayyaa Ammaa Paavi Enru Orupothum Thallitaar Nam Paavanggalai Mannikkavae Vanthaarae Vazhuvaathu Kaatthu Enrum Natatthida Vallavar Yesu Vanthaarae – Ayyaa Ammaa Ulakatthin Paavatthai Pokkavae Yesu Ulakatthin Iratsakaraay Vanthaarae Irulaana Vaazhvai Enrum Neekkida Oliyaaga Yesu Vanthaarae – Ayyaa Ammaa