பாடல் #36008
ஆதியிலே வார்த்தை அது
🔤 Aathiyilae Vaartthai Athu
🎙 Pr. ஞானப்பிரகாசம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆதியிலே வார்த்தை அது தேவனாலே வந்து பூமியிலே மனிதனாக பிறந்தார் புது வாழ்வு தரும் ராசாவாக வந்தார் தங்கமான ராசா எங்கள் ஏழைகளின் ராசா விண்ணகத்தை விட்டு இந்த மண்ணின் மீது பிறந்தார் -2 ஏழைப் கோலம் எடுத்து நம்மை மீட்டிடவே பிறந்தார் வார்த்தையாக வந்து நல் வாழ்வளிக்க வந்தார் – 2 அல்லேலூயா அல்லேலூயா எல்லாருமே பாடுங்க வந்தவர் இயேசு ராசா வந்ததினால் பாடுங்க கதறிடும் குரல் கேட்டு மனதுருகும் தெய்வமாய் அனுப்பினார் சாபம் தீர்க்க வந்ததினால் பாடுங்க உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கும் தெய்வமாய் உலகத்தின் இரட்சகர் வந்ததினால் பாடுங்க
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aathiyilae Vaartthai Athu Devanaalae Vanthu Poomiyilae Manidhanaaga Piranthaar Puthu Vaazhvu Tharum Raasaavaaga Vanthaar Thanggamaana Raasaa Enggal Aezhaigalin Raasaa Vinnakatthai Vittu Indha Mannin Meethu Piranthaar -2 Aezhaip Kolam Etutthu Nammai Meettidavae Piranthaar Vaartthaiyaaga Vanthu Nal Vaazhvalikka Vanthaar – 2 Allaelooyaa Allaelooyaa Ellaarumae Paatungga Vandhavar Yesu Raasaa Vandhathinaal Paatungga Katharitum Kural Kaettu Manathurukum Theyvamaay Anuppinaar Saabam Theerkka Vandhathinaal Paatungga Ulakatthin Paavatthai Sumanthu Theerkkum Theyvamaay Ulakatthin Iratsakar Vandhathinaal Paatungga