பாடல் #36007
எங்கள் வழிகளில் எல்லாம்
🔤 Enggal Vazhigalil Ellaam
🎙 Pr. ஞானப்பிரகாசம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எங்கள் வழிகளில் எல்லாம் துணையாக வருபவரே நாங்கள் போகும் இடமெல்லாம் துணையாக வருபவரே நீங்க வாங்க இயேசுவே நீங்க வாங்க இயேசுவே துணையாக வாங்க இயேசுவே பொல்லாத விபத்துக்கும் எல்லாவித தீங்குக்கும் தப்புவித்து காத்தருளுமே இயேசுவே தப்புவித்து காத்தருளுமே, இயேசய்யா – 2 நீங்க வாங்க இயேசுவே நீங்க வாங்க இயேசுவே- 2 துணையாக வாங்க இயேசுவே- 2 உம்முடைய கரத்தினாலே எங்களை மூடிக்கொண்டு தப்புவித்து காத்தருளுமே இயேசுவே தப்புவித்து காத்தருளுமே, இயேசய்யா – 2 நீங்க வாங்க இயேசுவே நீங்க வாங்க இயேசுவே- 2 துணையாக வாங்க இயேசுவே- 2 இயேசுவின் இரத்தம் ஜெயம் என்று சொல்லும் எங்களைத்தானே தப்புவித்து காத்தருளுமே இயேசுவே தப்புவித்து காத்தருளுமே, இயேசய்யா – 2 நீங்க வாங்க இயேசுவே நீங்க வாங்க இயேசுவே- 2 துணையாக வாங்க இயேசுவே- 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enggal Vazhigalil Ellaam Thunaiyaaga Varubavarae Naanggal Pokum Idamellaam Thunaiyaaga Varubavarae Neengga Vaangga Yesuvae Neengga Vaangga Yesuvae Thunaiyaaga Vaangga Yesuvae Pollaadha Vibatthukkum Ellaavidha Theengkukkum Thappuvitthu Kaattharulumae Yesuvae Thappuvitthu Kaattharulumae, Yesayyaa – 2 Neengga Vaangga Yesuvae Neengga Vaangga Yesuvae- 2 Thunaiyaaga Vaangga Yesuvae- 2 Ummutaiya Karatthinaalae Enggalai Mootikkontu Thappuvitthu Kaattharulumae Yesuvae Thappuvitthu Kaattharulumae, Yesayyaa – 2 Neengga Vaangga Yesuvae Neengga Vaangga Yesuvae- 2 Thunaiyaaga Vaangga Yesuvae- 2 Yesuvin Rattham Jeyam Enru Sollum Enggalaitthaanae Thappuvitthu Kaattharulumae Yesuvae Thappuvitthu Kaattharulumae, Yesayyaa – 2 Neengga Vaangga Yesuvae Neengga Vaangga Yesuvae- 2 Thunaiyaaga Vaangga Yesuvae- 2