பாடல் #36006
மணவாளனாகிய இயேசு
🔤 Manavaalanaakiya Yesu
🎙 Pr. ஞானப்பிரகாசம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மணவாளனாகிய இயேசு தூதர்களோடு வருவார் மார நாதா மார நாதா இயேசு வருகிறார் மார நாதா மார நாதா இயேசு வருகிறார் நம் இயேசு வருகிறார் ஸ்தலத்தை ஆயத்தம் பண்ணுபவர் சீக்கிரம் வருகிறார் அந்த பரம வீட்டிற்கு அழைத்துச் செல்வார் ஆனந்தம் ஆனந்தமே.. (எனக்கு) -2 மார நாதா மார நாதா இயேசு வருகிறார் மார நாதா மார நாதா இயேசு வருகிறார் நம் இயேசு வருகிறார் ஆயிரம் வருஷம் ஆட்சி செய்கிறவர் சீக்கிரம் வருகிறார் அந்த பரம வீட்டிற்கு அழைத்துச் செல்வார் ஆனந்தம் ஆனந்தமே.. (எனக்கு) -2 மார நாதா மார நாதா இயேசு வருகிறார் மார நாதா மார நாதா இயேசு வருகிறார் நம் இயேசு வருகிறார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Manavaalanaakiya Yesu Thoodharkalotu Varuvaar Maara Naathaa Maara Naathaa Yesu Varukiraar Maara Naathaa Maara Naathaa Yesu Varukiraar Nam Yesu Varukiraar Sthalatthai Aayattham Pannubavar Seekkiram Varukiraar Andha Parama Veettirku Azhaitthuch Selvaar Aanandham Aanandhamae.. (enakku) -2 Maara Naathaa Maara Naathaa Yesu Varukiraar Maara Naathaa Maara Naathaa Yesu Varukiraar Nam Yesu Varukiraar Aayiram Varusham Aatsi Seykiravar Seekkiram Varukiraar Andha Parama Veettirku Azhaitthuch Selvaar Aanandham Aanandhamae.. (enakku) -2 Maara Naathaa Maara Naathaa Yesu Varukiraar Maara Naathaa Maara Naathaa Yesu Varukiraar Nam Yesu Varukiraar