பாடல் #36004
ஆராதனையில் தேவனோடு
🔤 Aaraadhanaiyil Devanotu
🎙 Pr. ஞானப்பிரகாசம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆராதனையில் தேவனோடு இணைந்திடுவேன் நான் ஆராதனையில் தேவ அன்பை ருசித்திடுவேன் இணைந்திடுவேன் நான் ருசித்திடுவேன் பரலோக மகிமையால் நிறைந்திடுவேன் தேவனின் அன்பின் ஆழம் அகலம் நீளம் உணர்ந்திடுவேன் தேவனை ஆராதித்து அவரோடு இணைந்திடுவேன் இணைந்திடுவேன் நான் ருசித்திடுவேன் பரலோக மகிமையால் நிறைந்திடுவேன் இஸ்ரவேலின் பரிசுத்தரே இரட்சிப்பின் அதிபதியே உம்மையே ஆராதித்து உம்மோடு இணைந்திடுவேன் இணைந்திடுவேன் நான் ருசித்திடுவேன் பரலோக மகிமையால் நிறைந்திடுவேன் பரலோக பாக்கியமே பரிந்து பேசும் இயேசுவே உம்மை ஆராதித்து உம்மோடு இணைந்திடுவேன் இணைந்திடுவேன் நான் ருசித்திடுவேன் பரலோக மகிமையால் நிறைந்திடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaraadhanaiyil Devanotu Inainthituvaen Naan Aaraadhanaiyil Thaeva Anpai Rusitthituvaen Inainthituvaen Naan Rusitthituvaen Paraloga Makimaiyaal Nirainthituvaen Devanin Anpin Aazham Agalam Neelam Unarnthituvaen Devanai Aaraathitthu Avarotu Inainthituvaen Inainthituvaen Naan Rusitthituvaen Paraloga Makimaiyaal Nirainthituvaen Isravaelin Parisuttharae Iratsippin Athibathiyae Ummaiyae Aaraathitthu Ummotu Inainthituvaen Inainthituvaen Naan Rusitthituvaen Paraloga Makimaiyaal Nirainthituvaen Paraloga Paakkiyamae Parinthu Paesum Yesuvae Ummai Aaraathitthu Ummotu Inainthituvaen Inainthituvaen Naan Rusitthituvaen Paraloga Makimaiyaal Nirainthituvaen