பாடல் #36003
எங்கள் இராஜாதிராஜனுக்கு
🔤 Enggal Iraajaathiraajanukku
🎙 Pr. ஞானப்பிரகாசம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எங்கள் இராஜாதிராஜனுக்கு தேவாதி தேவனுக்கு மகிமை செலுத்துகிறோம் எங்கள் கர்த்தாதி கர்த்தருக்கு காருண்ய தேவனுக்கு கனமும் செலுத்துகிறோம் மகிமை மகிமை உமக்கே மாட்சிமை மாட்சிமை உமக்கே துதியும் துதியும் உமக்கே புகழும் புகழும் உமக்கே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enggal Iraajaathiraajanukku Thaevaathi Devanukku Makimai Selutthukirom Enggal Kartthaathi Karttharukku Kaarunya Devanukku Kanamum Selutthukirom Makimai Makimai Umakkae Maatsimai Maatsimai Umakkae Thuthiyum Thuthiyum Umakkae Pugazhum Pugazhum Umakkae