பாடல் #36002
ஜெபத்திலே வல்லமை உண்டு
🔤 Jebatthilae Vallamai Untu
🎙 Pr. ஞானப்பிரகாசம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜெபத்திலே வல்லமை உண்டு சகோதரனே உங்க ஜெபத்திலே வல்லமை உண்டு சகோதரியே -2 ஐந்து நிமிஷமோ பத்து நிமிஷமோ அரை மணி நேரமோ ஒரு மணி நேரமோ-2 நேரத்தை ஒதுக்கி ஜெபித்து தான் பாருங்களே நீங்க நிச்சயம் ஜெயத்தை பெறுவீங்க நீங்க நிச்சயம் ஜெயத்தை பெறுவீங்க-3 ஜெபித்தால் தான் வெற்றி பெற முடியும் முடியும் ஜெபித்தால் தான் பெலன் பெற முடியும் முடியும்(2) ஐந்து நிமிஷமோ பத்து நிமிஷமோ அரை மணி நேரமோ ஒரு மணி நேரமோ-2 நேரத்தை ஒதுக்கி ஜெபித்து தான் பாருங்களே நீங்க நிச்சயம் ஜெயத்தை பெறுவீங்க நீங்க நிச்சயம் ஜெயத்தை பெறுவீங்க-3 ஜெபித்தால் தான் ஊழியம் செய்ய முடியும் முடியும் ஜெபித்தால் தான் உயர்வு பெற முடியும் முடியும்(2) ஐந்து நிமிஷமோ பத்து நிமிஷமோ அரை மணி நேரமோ ஒரு மணி நேரமோ-2 நேரத்தை ஒதுக்கி ஜெபித்து தான் பாருங்களே நீங்க நிச்சயம் ஜெயத்தை பெறுவீங்க நீங்க நிச்சயம் ஜெயத்தை பெறுவீங்க-3
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jebatthilae Vallamai Untu Sakodharanae Ungga Jebatthilae Vallamai Untu Sakodhariyae -2 Ainthu Nimishamo Patthu Nimishamo Arai Mani Naeramo Oru Mani Naeramo-2 Naeratthai Othukki Jepitthu Thaan Paarunggalae Neengga Nicchayam Jeyatthai Peruveengga Neengga Nicchayam Jeyatthai Peruveengga-3 Jepitthaal Thaan Verri Pera Mutiyum Mutiyum Jepitthaal Thaan Pelan Pera Mutiyum Mutiyum(2) Ainthu Nimishamo Patthu Nimishamo Arai Mani Naeramo Oru Mani Naeramo-2 Naeratthai Othukki Jepitthu Thaan Paarunggalae Neengga Nicchayam Jeyatthai Peruveengga Neengga Nicchayam Jeyatthai Peruveengga-3 Jepitthaal Thaan Oozhiyam Seyya Mutiyum Mutiyum Jepitthaal Thaan Uyarvu Pera Mutiyum Mutiyum(2) Ainthu Nimishamo Patthu Nimishamo Arai Mani Naeramo Oru Mani Naeramo-2 Naeratthai Othukki Jepitthu Thaan Paarunggalae Neengga Nicchayam Jeyatthai Peruveengga Neengga Nicchayam Jeyatthai Peruveengga-3